Monday, April 5, 2010

ஜிலு ஜிலு குற்றாலம்!

 எங்க ஊரு ரெம்ப நல்ல ஊரு

நான் படித்த நடு நிலை பள்ளி - செங்கோட்டை


முத்துசாமி கரையாளர் பூங்கா - செங்கோட்டை



காசி விஸ்வநாதர் திருக்கோவில் - தென்காசி


குற்றாலம் அருவி ( மெயின் ஃபால்ஸ்)


குற்றாலம் அருவி ( மெயின் ஃபால்ஸ்)

குற்றாலம் அருவி ( மெயின் ஃபால்ஸ்)



குற்றாலம் அருவி ( மெயின் ஃபால்ஸ்)

குற்றாலம் அருவி ( மெயின் ஃபால்ஸ்)


தேனருவி


செண்பகா தேவி அருவி


பழைய குற்றாலம் அருவி


பாலருவி


ஐந்தருவி


ஆரியங்காவு  எஸ் பெண்டு


12 comments:

  1. மிக அழகான புகைப்படங்கள். ரசித்து எடுத்திருக்கீங்க. சிலு சிலு குற்றாலம் குளு குளுன்னு கண்ணுக்கு குளுமையாய்.

    ReplyDelete
  2. புகைப்ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் அருமை... க‌ண்ணுக்கு விருந்து..

    ReplyDelete
  3. மலிக்கா, நாடோடி அவர்களே, நன்றி தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு.

    ReplyDelete
  4. ஐயா,பொது நல வழக்கு மற்றும் ரிட் மனு தாக்கல் பற்றிய ஒரு பதிவை எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  5. படங்களிலியே பேசிட்டீங்க. அருமை அய்யா...

    ReplyDelete
  6. ஐயா நான் புளியங்குடி

    ReplyDelete
  7. புகைப்ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  8. வருகைக்கு அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  9. நசரேயன் தம்பி! புளியங்குடியா? ரெம்ப சந்தோஷமா இருக்கு.அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க.

    ReplyDelete
  10. வணக்கம்
    குற்றால அழகை அள்ளித் தந்திருக்கிறீர்கள்.அருமை.
    பிறந்த ஊர் நெல்லை ,புகுந்த ஊர் புளியங்குடி.


    அடிக்கடி வருகிறேன்

    ReplyDelete
  11. சட்டம் சம்பந்தமாக நிறைய கேட்க வேண்டும்

    ReplyDelete
  12. goma said...

    >>சட்டம் சம்பந்தமாக நிறைய கேட்க வேண்டும்<<

    நன்றி கோமதி அவர்களே! சட்டம் பற்றிய தங்கள் சந்தேகங்களை கேளுங்கள். தெரிந்தை சொல்கிறேன்.தெரிந்து கொள்ளுங்கள். என் அம்மாவின் பூர்வீகம் நெல்லை கொக்கிரகுளம் தான்.

    ReplyDelete