Friday, June 11, 2010

புகைப்படம் என்ன சொல்லுகிறது?


மனித நேயத்தை கீழே விட்டுவிட்டு ஆணவம், சுய நலம், ஜாதி மதவெறி இவற்றை தலையில் வைத்து கொண்டாடும் நம் நிலையைத்தான் சுட்டி காட்டுகிறதோ?

சிந்திப்போம்!

13 comments:

  1. இதுல தாய்மை எங்கே?

    ReplyDelete
  2. அன்புடன் அருணா said...

    >>> அய்யய்யோ!<<<
    அருணா, தங்கள் வருகைக்கு நன்றி. இந்த அய்யய்யோ க்கு அர்த்தம் தெரியல!

    ReplyDelete
  3. சி. கருணாகரசு said...

    >> அட கொடுமைய <<<

    வருகைக்கு நன்றி கருணாகரசு.

    ReplyDelete
  4. //னித நேயத்தை கீழே விட்டுவிட்டு ஆணவம், சுய நலம், ஜாதி மதவெறி இவற்றை தலையில் வைத்து கொண்டாடும் நம் நிலையைத்தான் சுட்டி காட்டுகிறதோ?

    சிந்திப்போம்//

    வளர்பையும் பெற்ற குழந்தையாக அல்லது அதற்கும் மேல் ஒருபடி நினைப்பதில் இருப்பது மனித நேயம் மட்டும் இல்லை விலங்கு நேயமும் தான், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொல்லுவார். இந்தம்மாவின் செயலை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  5. கோவி.கண்ணன் said.
    உண்மைதான் நண்பரே! ஆனால் குழந்தையையும், செல்லப்பிராணியையும் இரு தோழில் சுமந்து சென்றால் பாராட்டலாம். இப்ப என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  6. நாய்க்கு ராமு என்று பெயர் வை, குழந்தையை பப்பி என்று கூப்பிடு!

    ReplyDelete
  7. //கோவி.கண்ணன் said.
    உண்மைதான் நண்பரே! ஆனால் குழந்தையையும், செல்லப்பிராணியையும் இரு தோழில் சுமந்து சென்றால் பாராட்டலாம். இப்ப என்ன சொல்றீங்க? //

    அந்த அம்மா இருக்கும் பருமனுக்கு குழந்தையும் சேர்த்து துக்குவது கடினம், குழந்தைகள் நடக்கப் பழகிக் கொள்வது கால்களுக்கு நல்ல பயிற்சி குறைவான தொலைவாக இருந்தால்.

    ReplyDelete
  8. வாலு நாட்டாம்ம மாதிரி யாராலும் தீர்ப்பு சொல்ல முடியுமா?

    ReplyDelete
  9. அடகொடுமையே.. இவங்கெல்லாம் திருந்தமாட்டாங்களா.. என்னத்த சொல்ல?..

    ReplyDelete
  10. எங்க போய் முட்டிக்கிட? கொடும

    ReplyDelete
  11. வாலை மட்டும் ஆட்டத் தெரிந்தால் போதும், யார் தோளிலும் ,சவாரி செய்யலாம் என்பதை ,இவைகளிடம்தான் கற்றுக் கொள்கிறார்களோ

    ReplyDelete