Thursday, June 17, 2010

எங்க ஊருக்கு வாரீகளா?

குற்றாலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்ய தொடங்கிவிட்டதால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்ட தொடங்கிவிட்டது. அதாவது சீஸன் ஆரம்பித்து விட்டது. 












18 comments:

  1. ஊருக்கு வந்தவுடனே ஒரு டூர் போட்டுறவேண்டியதுதான்.

    ReplyDelete
  2. வாங்க.குடும்பத்தோட வாங்க ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  3. அருமையான இடங்கள்; பார்க்கவேண்டியவை

    ReplyDelete
  4. very nice picture

    ReplyDelete
  5. ரொம்ப வருடம் ஆச்சு வந்து, எப்போ வரைக்கும் சீசன் இருக்கும்!

    ReplyDelete
  6. visit this too http://worldandcountry.blogspot.com/2010/05/blog-post_25.html

    ReplyDelete
  7. அருமையான படங்கள்.. வெக்கேஷனில் ஊருக்கு வந்த உடனேயே குற்றால ட்ரிப் உறுதி.. பகிர்வுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  8. வாம்மா மின்மினி, எங்க ஊரு மருமகளே!

    ReplyDelete
  9. இர்ஷாத். அவசியம் வாங்க!

    ReplyDelete
  10. வால்! எப்ப வரப்போறீங்க?

    ReplyDelete
  11. படங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அப்போ நேரில் வந்து பார்த்தா எப்பிடி இருக்கு இல்லே ? உங்க ஊருக்கு ஒரு தடவையாவது வருவேன் சரியா சார் ...

    ReplyDelete
  12. வாங்க சந்தியா! நான் சென்னையில் இருந்தாலும் எனது ஊர் உங்களை இன்முகத்துடன் வரவேற்கும்

    ReplyDelete
  13. படங்கள் எல்லாம் சூப்பர்! ம் ம்ம்

    ReplyDelete
  14. நாங்க வரத்தயார். உங்க செலவுல கூட்டிட்டு போவீங்களா? கெகெகெக்...

    ReplyDelete
  15. தாராளமா! உங்களை கூட்டிட்டு போரேன். உங்க கிரெடி கார்டை மட்டும் என்னிடம் தந்திருங்க. என்ன அனானி?

    ReplyDelete
  16. wow photos are superb, did you take the photos.

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி ராம்ஜி_யாஹு

    ReplyDelete