Friday, June 18, 2010

எனது பார்வையில் இது தான்!

என் பார்வையில் மதம் என்பது இதுதான்!






எந்த சட்டை போட்டாலும் மனுஷன் மனுஷன் தானே?  இது தான் என் பாலிசி. நீங்க என்ன சொல்ல்றீங்க?

6 comments:

  1. அட! இதோட என்ன பெரிய விளக்கம் வேணும்?.. சரியா சொன்னீங்க திரவியம் அய்யா.

    ReplyDelete
  2. அட நீங்க வேற, எல்லோரும் கடுப்பேத்திறாங்க. பாருங்க பின்னூட்டமே இல்லை! ஸ்டார்ஜ்ன் என்ன உலகம் இது?

    ReplyDelete
  3. ஆனால் சில திராவிட சிகாமணிகள் சட்டையே போடாதே என்று நிர்வானப்படுத்துகிறார்கள்

    ReplyDelete
  4. அனானி அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. அழகுச் சட்டைகள்!! :-)))))

    ReplyDelete