Sunday, June 20, 2010

இனி என்ன கவலை?




இனி என்ன கவலை எங்களுக்கு? செம்மொழி  சோறு போடாதா என்ன!

9 comments:

  1. மனதை பிசையும் படங்கள். :-(

    ReplyDelete
  2. இவங்களை பார்க்கும் பொழுது எனக்கு கொலை வெறியே வருதுங்க!. சீ சீ சுதந்திர நாடாம். வெட்கம்!

    ReplyDelete
  3. என்ன சொல்ல என்ன சொல்ல அச்சனே!
    படங்கள் மனதை உலுக்கிறது..

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி மலிக்கா.

    ReplyDelete
  5. இதை ப‌ற்றி யாருக்கும் க‌வ‌லையில்லை... வ‌ர‌லாறு தான் முக்கிய‌ம்..

    ReplyDelete
  6. பிளாக்குல‌ ப‌ட‌த்தை இணைத்து விட்டு அத‌ன் அள‌வை பெரிது ப‌டுத்த‌ வேண்டாம்.. அப்ப‌டி ப‌ண்ணினால் ப‌ட‌ம் தெளிவாக‌ இருக்காது.... ந‌ன்றி

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி நாடோடி!

    ReplyDelete
  8. podathu thlaiva!

    ReplyDelete
  9. podathu thalaiva!

    ReplyDelete