Tuesday, June 22, 2010

நான் ரெம்ப மோசமானவன்! கோபம் வந்தா அசிங்கம் அசிங்கமா திட்டிப்புடுவேன். ஜாக்கிரதை!

யோவ் நீங்கள் எல்லாம் இந்த ஜென்மத்துல திருந்தவே மாட்டீங்களா? அது என்னையா கோர்ட்டில செருப்படி வாங்கினாலும் சுரணையே இல்லியே. ஏன்? வருஷா வருஷம்  ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில ஏன் இந்த கொலை வெறி வந்து, பாவம் மாணவ மாணவியர் ரத்தத்தை குடிக்கிறீங்க? அடங்கி போங்க. இல்லேனா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.

என்ன நண்பர்களே, தலையுமில்லாம வாலுமில்லாம புலம்பறானேன்னு பாக்கிறீங்களா என் நிலமை. என்ன செய்ய? இன்னும் புரியலையா? கொஞ்ச நேரம் காத்திருங்க விலா வாரியா சொல்றேன். என்ன?

24 comments:

  1. யோவ் சாரி. என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இந்த கொலை வெறி?

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி துளசி கோபால் அவர்களே!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி நைஜீரியா ராகவன் அவர்களே!

    ReplyDelete
  4. இது ஏதோ தனியார் பள்ளிகள் வாங்கும் அனியாய கட்டணங்கள் பற்றிய உங்களது கோபமான எதிர்வினை என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. என்ன‌ சார்... உங்க‌ளை இந்த‌ அள‌வு கோப‌ ப‌டுத்தின‌து யாரு?..

    ReplyDelete
  6. டோண்டு சார், ஒரு பதிவே போடப்ப்போறேன். அப்ப புரியும் சார். வயித்தெரிச்சல்!

    ReplyDelete
  7. நாடோடி தம்பி! இது பற்றி பதிவு தயாராகிட்டு இருக்கு!

    ReplyDelete
  8. என்னாங்க இது, சினிமாவுக்கு முன் ட்ரைலர் மாதிரி ஆர்வத்தை தூண்டுறிங்க! சீக்கிரம் எழுதுங்க!

    ReplyDelete
  9. வால் பதிவு தயாராகிட்டே இருக்கு.

    ReplyDelete
  10. //கோபம் வந்தா அசிங்கம் அசிங்கமா திட்டிப்புடுவேன். ஜாக்கிரதை! //

    அப்போ அடுத்த பதிவு முழுதும் கெட்ட வார்த்தையாதான் இருக்கும்..
    Start Muzic !

    ReplyDelete
  11. யூர்கன் க்ருகியர் said...

    //கோபம் வந்தா அசிங்கம் அசிங்கமா திட்டிப்புடுவேன். ஜாக்கிரதை! //

    அப்போ அடுத்த பதிவு முழுதும் கெட்ட வார்த்தையாதான் இருக்கும்.


    சே சே அப்படியெல்லாம் கெட்ட வார்த்தையெல்லம் எழுதமாட்டேன். நாக்கை பிடிங்கிட்டு சாகிற மாதிரி தான் இருக்கும்.

    ReplyDelete
  12. சார், எதுக்கு இந்த கொலைவெறினு கிட்டதட்ட தெரிஞ்சிரிச்சி, தக்காளி, என்னையும் அட்டத்துல சேத்துக்குங்க, சும்மா ஜூஸ் பிழிஞ்சி பரிமாறிடலாம்.
    ரெடியாயிட்டு ஒரு விசிலடிங்க ஜூஸ்பாரோட ஓடி வர்றேன்.

    ReplyDelete
  13. நாளைக்கு விசிலடிக்கிறேன். கூட்டமா வந்திருங்க. என்ன ஜெ?

    ReplyDelete
  14. என்னே திட்ட வேண்டாம் சார் நான் ரொம்ப பாவம் ஆகும்

    ReplyDelete
  15. உன்னை ஏம்மா திட்ட போரேன்? அதுக்கெல்லாம் நம்மட்ட பெரிய ஆளுங்க இருக்காங்க. நாளைக்கு காலையில பாரும்மா! தீபாவளியை

    ReplyDelete
  16. சஸ்பென்ஸ் தாங்க முடியல!

    ReplyDelete
  17. தங்கள் கோபம் நியாயமானதாக் தான் இருக்கும்...சொல்லுங்கள்,பதிவுலக நட்புகள் தீர்வுக்கு வழி சொல்கிறோம்.

    ReplyDelete
  18. Teaser trailer......... Movie ------ coming soon!

    ReplyDelete