Monday, June 28, 2010

போங்கடா நீங்களும் உங்கள்....

கிரிமினல்களின் ஆட்சி
குப்பை சட்டங்கள்
அரக்க குண அதிகாரிகள்
சொரணை கெட்ட மக்கள்
இது ஜனநாயக நாடாம்
சுதந்திர தேசமாம்.
நம்பித்தொலைக்க
நான் கேணையனா?
சுனாமி வந்து தாக்கட்டும்!
20 ரிக்டரில் பூகம்பம்
பூமி மாதா தராதா?
இந்த நாடு அழிய்
இயற்கையே கைகொடு!
தோன்றட்டும் புதிய பாரதம்!
காந்தி கனவு
நனவாகட்டும்.
காந்தி தேசம் என்னை
கைநீட்டிஅழைக்கிறது
விடை தாருங்கள்.....

8 comments:

  1. nowadays reading your post is like reading netrikkan, tharaasu , kshatriyan magazines.

    ReplyDelete
  2. நீங்களே இப்படின்னா எப்படி சார் ???

    ReplyDelete
  3. உண்மைதான் நண்பரே! இது என் இயலாமையின் வெளிப்பாடு.எழுத்து ஒன்று தான் என் கடைசி ஆயுதம். என் உணர்ச்சிகளின் வடிகால்

    ReplyDelete
  4. வாருங்கள் யூர்கன் கருகியர் அவர்களே

    ReplyDelete
  5. சட்டம் படிச்ச நீங்களே இப்படி சொன்னா எப்படி சார்.

    ReplyDelete
  6. வாருங்கள் அக்பர். சட்டத்தை பற்றி புரிந்து கொண்டிருப்பதால் தான் பிரச்சனையே!

    ReplyDelete
  7. கவிதையில், செம சூடு!

    ReplyDelete