Friday, June 25, 2010

சொன்னா கேளுங்க. பிரச்சனை பண்ணாதீங்க!

"அது என்னங்க ஏண்டயே பிரச்சனை பண்றீங்க! எல்லார்ட்டையும் கொஞ்சுத வேலையை ஏன் கிட்ட வைச்சுக்கிடாதீங்க! நானே வம்ப வில கொடுட்த்துவாங்கிறவன்."

என்னாது நீங்க செண்ட்ரல் கவர்மெண்ட் ஆபீஸ்ரா? உங்கள ஒன்னும் செய்ய்ய முடியாதா? பொத்திட்டு போகனுமா?"

சொந்த செலவுல ஆப்பு வாங்கனுமுன்னு நீங்க விருப்பப்பட்டா நான் என்ன செய்ய? உங்களுக்கு ஏழ்ரை நாட்டு சனி ரிக்கார்டு போட்டு  டான்ஸ் ஆடுது. இந்தா வந்துட்டேன்."

இப்படிதாங்க அவனவன் தானா வந்து ஏண்ட ஆப்பு வாங்கிட்டு போறான். கேட்டா நான் வம்பனு சொல்றாங்க! நீங்க்களே சொல்லுங்க. அவனுகளா வந்தா நான் என்பண்றது?

15 comments:

  1. என்ன்ன? புது ப்பிரச்சனையா??

    ReplyDelete
  2. இது என்ன புது குழப்பம் ?

    ReplyDelete
  3. வாங்க சொர்ணவள்ளி! இதே பொழைப்பா போச்சுங்க்க

    ReplyDelete
  4. வாங்க சந்தியா. வாழ்க்கையில பிரச்சணை வரலாம் பிரச்சனையே வாழ்க்கையாகிட்டா? போட்டு பொள்ளந்து தள்ள வேண்டியது தான். சொல்ரேன் விஷயத்தை.

    ReplyDelete
  5. எல்லோரும் turn எடுத்து வராங்க போல.... சொல்லுங்க....!

    ReplyDelete
  6. ஆமாம். இல்லைனா நானே போயிடுவேன் அவங்க கிட்ட. எப்படி?

    ReplyDelete
  7. அரசியல்ல இதெல்லாம் சகஜம் சார், விடுங்க.
    நான் முதல் பதிவை போட்டிருக்கிறேன் படித்து நல்ல முயற்சி செய்திருக்கிறேன என்பதை தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  8. ஜே உங்க வலைக்கு வந்து பதிவை பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. ராம்ஜி தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். நன்றி

    ReplyDelete
  10. என்ன‌ சார் ... அடுத்த‌ பிர‌ச்ச‌னையா?..

    ReplyDelete
  11. ஆஹா.. அடுத்த பதிவு களை கட்டும் போலருக்கே .... :)

    ஆப்பீசருக்கு ஆப்பு வச்ச கதையை சீக்கிரம் எழுதுங்க சார்..

    ReplyDelete
  12. add tamilish vote button.

    http://blog.tamilish.com/pakkam/5

    ReplyDelete