Monday, June 28, 2010

திறமையை பாராட்டுவோம் - திரவிய நடராஜன்

 விஜை டிவி யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2 ல் வெற்றி பெற்ற சிறுமி அல்கா அஜீத் -ன் சாஸ்திரிய சங்கீதத்தில் உள்ள தேர்ச்சியை அவர் பாடிய ( கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில், பிண்ணனி பாடகர் ஜானகி அவர்களால் பாடப்பட்ட) சிங்கார வேலனே தேவா" என்ற பாடல் ஒன்றின் மூலமே தெரிந்து கொள்ளலாம். அவர் திறமையை கண்டு ஆனந்த பட்டு எழுந்து நின்று பல பிரபல் பாடகர்கள் கைதட்டி ரசித்ததை காணுங்கள். நாமும் அச்சிறுமியை பாராட்டுவோம்!




9 comments:

  1. Yes Alkaa is a great sinegr. S Janaki said Alka looks like, sings like youg age Janaki.

    CHINNA CHINNA VANNA KUYIL KONJI KONJI PAADUTHAMMA.

    ReplyDelete
  2. திரவியம் சார் நானும் அன்று பார்த்தாலும் இன்றும் திரும்பவும் பார்க்க மகிழ்ச்சி.நன்றி.அருமையான பாடல் அல்கா பாடிய விதம் மிகவும் அருமை.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ராம்ஜி

    ReplyDelete
  4. விளையும் பயிர் முளையிலே என்பார்கள். அது சரிதான் சார்

    ReplyDelete
  5. அல்காவின் குரல் அருமை... ஒரு தேர்ந்த பாடகிப் போல் உள்ளது அச்சிறுமியின் குரல்...சூப்பர்..

    ReplyDelete
  6. வாருங்கள் அஹமது இர்ஷாத்.

    ReplyDelete
  7. பாடும் சிறுமி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் .. எவ்வித சந்தேகமும் இல்லை..

    ஆனா ஏர்டெல் பேர கேட்டாதான் வயித்தெரிச்சலா இருக்கு ...

    கூடுமானவரை ஏர்தொல்லை சாரி ஏர்டெல்லை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது...

    ReplyDelete
  8. யூர்கன் கருகியர் வருகைக்கு நன்றி.
    சேவையை பொறுத்த வரை பி.எஸ்.என்.எல் தான்

    ReplyDelete
  9. சார் ,, நான் அவர்களின் தமிழ்நாடு சேவையை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை...
    ஏர் டெல்லின் ஸ்ரீ லங்கா அரசுடனான கூட்டு களவாணி சேவையை கேள்விப்பட்டுதான் இவ்வளவு காண்டாக இருக்கிறேன். (சமீபத்தில் இணைய ஊடகங்களில் வெளியான தகவல்களை படித்துதான் சொல்கிறேன்)

    ReplyDelete