Wednesday, June 30, 2010

ஐயையோ! ஆட்டோ வரப்போவுது. காப்பாத்துங்களேன்!

சிறிது நேரத்துக்கு முன் எனக்கு போன் வந்தது. அழைத்தவர் தான் வங்கி அதிகாரி என்றும், என் வலைப்பக்கத்தில், என் பதிவை அவர் படித்ததாகவும் கூறினார்.           "எப்படிருந்தது"  என கேட்டதற்கு நேரடியாக வருகிறேன் என கூறி என் முகவரியை கேட்டார். வலையுலக நண்பர்கள் உங்கள் மீதிருந்த நம்பிக்கையால் முகவரியை கொடுத்துவிட்டேன். அவர் ஆட்டோவில் வருவதாக சொல்லியிருக்கிறார். அவர் வந்து சென்ற பின், பதிவிடும் நிலையில் நான் இருந்தால், விபரத்தை பதிவிடுகிறேன்.

24 comments:

  1. ஆட்டோவில் வருகிறாரா...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    பாத்துங்க சார்...

    ReplyDelete
  2. உங்கள் பதிவுகளிலோ அல்லது profile ளிலோ உங்கள் தொலைபேசி எண் இருப்பதாக தெரியவில்லையே ??
    பிறகு எப்படி போன் பண்றாங்க... ??? :)

    ReplyDelete
  3. அகல்விளக்கு said...

    ஆட்டோவில் வருகிறாரா...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    பாத்துங்க சார்...



    ....... ditto!

    ReplyDelete
  4. :))

    அடுத்த இடுகை எப்ப வரும்.. எங்கேர்ந்து வரும்.. எப்படி வரும்? :)

    ReplyDelete
  5. ஆட்டோவுக்கு காசு கேட்டாலும் கேப்பார்; பணம் தயாரா வச்சிக்கோங்க திரவியம் அய்யா.

    ReplyDelete
  6. அந்த வங்கி அதிகாரி உங்க நண்பர்தானே??.. நிஜத்தை சொல்லுங்க:-))))

    ReplyDelete
  7. பாவ‌ம்.. வ‌ங்கி அதிகாரிக்கு "க‌ட்ட‌ம் ச‌ரியில்லை".... உங்க‌ கிட்ட‌ வ‌ந்து மாட்ட‌ போகிறார்..

    ReplyDelete
  8. ///அகல்விளக்கு said...

    ஆட்டோவில் வருகிறாரா...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    பாத்துங்க சார்..///

    ஆகா! என்னே உங்கள் பாசம்!

    ReplyDelete
  9. ///யூர்கன் க்ருகியர் said...

    உங்கள் பதிவுகளிலோ அல்லது profile ளிலோ உங்கள் தொலைபேசி எண் இருப்பதாக தெரியவில்லையே ??
    பிறகு எப்படி போன் பண்றாங்க... ??? :)///

    பிளாக் ஆரம்பித்த் புதிதில் என் மோபைல் நம்பர் போட்டிருந்தேன்!

    ReplyDelete
  10. Chitra said...

    அகல்விளக்கு said...

    ஆட்டோவில் வருகிறாரா...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    பாத்துங்க சார்.////

    என்னத்தை பாக்க? எப்படி அடிக்கிறார்ன்னா?

    ReplyDelete
  11. சென்ஷி said...

    :))

    அடுத்த இடுகை எப்ப வரும்.. எங்கேர்ந்து வரும்.. எப்படி வரும்? :////

    எங்க இருந்தாலும் பதிவு வரும். அவ்வளவு சுலபத்தில் ந்நிங்க எல்லாம் தப்பிட முடியுமா?

    ReplyDelete
  12. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //ஆட்டோவுக்கு காசு கேட்டாலும் கேப்பார்; பணம் தயாரா வச்சிக்கோங்க திரவியம் அய்யா///

    அதுவேறயா?

    ReplyDelete
  13. அமைதிச்சாரல் said...

    ///அந்த வங்கி அதிகாரி உங்க நண்பர்தானே??.. நிஜத்தை சொல்லுங்க:-))))///

    வந்தாதான தெரியும்?

    ReplyDelete
  14. நாடோடி said...

    பாவ‌ம்.. வ‌ங்கி அதிகாரிக்கு "க‌ட்ட‌ம் ச‌ரியில்லை".... உங்க‌ கிட்ட‌ வ‌ந்து மாட்ட‌ போகிறார்.///

    யாருக்கு கட்டம் சரியில்ல என்பது பின்னாலலா தெரியும்!

    ReplyDelete
  15. பெருச எதிர்பார்த்தா ஒன்னும் நடக்காது!

    இப்போ நான் எதுவும் எதிர்பார்க்கல!

    அப்போ!?

    ReplyDelete
  16. வால்பையன் said...

    பெருச எதிர்பார்த்தா ஒன்னும் நடக்காது!

    இப்போ நான் எதுவும் எதிர்பார்க்கல!

    அப்போ!?////

    அடப்பாவி வால்! அப்ப் என்ன ஆம்புலன்ஸ்சில அள்ளிப்போட்டுட்டு போகனும்னு ஆசையா?

    ReplyDelete
  17. //அடப்பாவி வால்! அப்ப் என்ன ஆம்புலன்ஸ்சில அள்ளிப்போட்டுட்டு போகனும்னு ஆசையா? //

    தமிழில் கோர்ட்ல வாதாடுறாங்களா இல்லையான்னு பார்க்க வேணாமா!?

    ReplyDelete
  18. இன்னுமா ஆட்டோவில வந்துகிட்டு இருக்காரு ???? :)

    ReplyDelete
  19. யூர்கன் க்ருகியர் said...

    இன்னுமா ஆட்டோவில வந்துகிட்டு இருக்காரு ???? :)////

    ஆளையே காணோமுங்க!

    ReplyDelete
  20. ஆட்டோவாஆஆஆஆஆஆஆஆஆஅ???:)

    ReplyDelete
  21. அன்புடன் அருணா said...

    ஆட்டோவாஆஆஆஆஆஆஆஆஆஅ???:)///

    கழுதைக்கு வாக்குப்பட்டுட்டு உதைக்கு பயப்படலா? வரட்டும் பார்க்கலாம்

    ReplyDelete
  22. என்னய்யா சஸ்பென்ஸ் தாங்க முடியல. சீக்கிரம் சொல்லுங்க

    ReplyDelete