Friday, June 25, 2010

எனக்கு நீங்கள் உதவ முடியுமா?

பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வரும் நான், ஒரு விஷயத்தில் தீர்வு காண முடியாமல் திண்டாடுகிறேன். வலையுலக நண்பர்கள் உதவுவீர்கள் என நம்புகிறேன்.

னது பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்தால், பதிவின் தலைப்பும் பதிவின் முதல் சில வரிகளும் மட்டுமே வருகிறது.


ஆனால் பலருடைய பதிவுகள் தமிழ் மணத்தில் சேர்க்கப்படும் பொழுது கீழ் கண்டவாறு  வ்ருகிறது.   

"ஒரு முத்தத்தின் விலை சில சிகரெட்டுகள் 
வினையூக்கி / சிறுகதை / அனுபவம் 
கைபேசி இரவு ஒன்பதரை என காட்டியது.மதுபான விடுதிகளில் "
                                                                                    
இவ்விதம் வர, நான் என்ன செய்ய வேண்டும்? உதவ முடியுமா?
என் இமெயில்: thiravianatarajan@gmail.com.

16 comments:

  1. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் சொல்கிறேன்.. நீங்கள் இடுகையை வகைப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். ப்ளாக்கரில் இடுகையை எழுதும் பகுதியில் கீழ்வலதுபக்கம் lables என்று இருக்கும். அதில் உங்களது இடுகை எந்த வகை. அதாவது, சமூகம், நகைச்சுவை, பகிர்வு, அனுபவம் இப்படி ஏதாவது ஒன்றோ, மேற்பட்டனவோ பதியுங்கள். பின் டிராப்டாகவோ, பப்ளிஷோ செய்யலாம்.

    ReplyDelete
  2. நன்றி அமைதிசாரல் முயற்ச்சி செய்து பார்க்கிறேன். ஆனால் வலைப்பக்கத்தின் பெயர் அல்லது பதிவர் பெயர் வ்ர என்ன செய்வது? அதையும் ல்பிளில் பதிவு செய்யவா?

    ReplyDelete
  3. அமைதிசாரல் அக்காவை வழிமொழிகிறேன், திரவியம் அய்யா. அவங்க சொன்னப்டி செய்தால் உங்கள் பக்கம் வகைப்படுத்தப்படும்.

    அன்புடன் உங்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  4. ///திரவிய நடராஜன் said...

    நன்றி அமைதிசாரல் முயற்ச்சி செய்து பார்க்கிறேன். ஆனால் வலைப்பக்கத்தின் பெயர் அல்லது பதிவர் பெயர் வ்ர என்ன செய்வது? அதையும் ல்பிளில் பதிவு செய்யவா?////

    நீங்கள் உங்கள் புரோபைல் பெயரை தமிழ்மணத்தில் பதிவு செய்திருந்தீர்களானால் உங்கள் பெயருடன் நீங்கள் குறிப்பிட்ட லேபிள், தமிழ்மண முகப்பில் பெயருடன் வெளியாகும். இதற்காக உங்கள் லேபிளில் பெயர் குறிப்பிட வேண்டாம்.

    ReplyDelete
  5. நன்றி ஸ்டார்ஜன். இப்ப பதிவுலகில் வி.ஐ.பி ஆகிட்டீங்க! என்னை மறந்து விட்டாதீங்க!

    ReplyDelete
  6. திரவியம் அய்யா.. உங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அய்யா நீங்க இப்படி சொல்லலாமா.. நான் உங்கவீட்டு பிள்ளை.

    ReplyDelete
  7. தகவல் தந்த அனைவருக்கும் என் நன்றி

    ReplyDelete
  8. I don't know much about it. so, Present - Sir!

    ReplyDelete
  9. அமைதிசாரல் அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  10. இது போல் பிரச்சனை இருந்த போது நேரடியாக மதுரை பிளாக்கர் சந்திப்பில் என் மடிக்கணினியை கொண்டு சென்று கார்த்தி மற்றும் ஸ்ரீ மூலம் சரி செய்தேன் . சரியாக வில்லை என்றால் தருமி அய்யாவிடம் போன் நம்பர் வாங்கி சரி செய்யவும் .

    ReplyDelete
  11. இது போல் பிரச்சனை இருந்த போது நேரடியாக மதுரை பிளாக்கர் சந்திப்பில் என் மடிக்கணினியை கொண்டு சென்று கார்த்தி மற்றும் ஸ்ரீ மூலம் சரி செய்தேன் . சரியாக வில்லை என்றால் தருமி அய்யாவிடம் போன் நம்பர் வாங்கி சரி செய்யவும் .

    ReplyDelete
  12. வருக்கை தந்து,எனது பிரச்ச்னைக்க்கு வழி சொன்ன அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  13. அய்யா வணக்கம்!

    தாங்கள் சென்னையில் தானே இருக்கின்றீர்கள்? அப்படி எனில் உண்மைதமிழன்,லக்கிலுக் அல்லது பாலபாரதியை போனில் தொடர்பு கொண்டால் நிச்சயம் விளக்குவார்கள். தற்போது கைவசம் உண்மைதமிழன் கைபேசி எண் மட்டுமே உள்ளது. 9840998725. தொடர்பு கொள்ளவும்.

    அன்புடன்
    அபிஅப்பா

    ReplyDelete
  14. வணக்கம் அய்யா! தங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி. உண்மை தமிழனை தொடர்பு கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  15. ஸ்டார்ஜ‌ன் ம‌ற்றும் அமைதி சார‌ல் இருவ‌ரின் பின்னூட்ட‌ம் உங்க‌ளுக்கு உத‌வும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  16. ஐயா, உங்கள் பேர் மறுமொழியாளர்கள் பகுதியில் இருப்பது போல பதிவர் பகுதி இணைப்பில் இல்லை அதனால் நீங்கள் பதிவு செய்யவில்லை என நினைக்கிறேன், பதிவு செய்யுங்கள். அப்படியே லேபிள் என்ற வகைப் படுத்துங்கள் [முடிந்த வரை உங்கள் லேபிள் தமிழ்மணம் பயன்படுத்தும் லேபிளாக இருந்தால் கூடுதல் சிறப்பாக உங்கள் பதிவு தமிழ்மண தளத்தின் கீழுள்ள பிரிவுகளில் அடுக்கப்படும்] முடியாவிட்டால் தமிழ் மனத்திற்கு ஒரு கடிதம் வரையுங்கள்.

    ReplyDelete