Friday, July 16, 2010

திருந்தவே மாட்டீங்களா? - பகுதி 1 - சட்டம் நம் கையில்.

எனது முந்தைய பதிவில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

***********************************************************************************
linelogesh said...
ஐயா, நான் சமீபத்தில் ஸ்டேட் பேங்க் இல் அக்கௌன்ட் ஓபன் செய்ய சென்னை எம்.எம்.டி.எ கிளையில் அணுகும் போது அவர்கள் நீ போய் வெரூ கிளையில் அணுகும் படி கூறினார். நானும் எம்.எம்.டி.எ. வில் தான் இருக்கிறான்.இதற்கு எதாவது வழி உண்டா தயவு செய்து பதில் அளியுங்கள். http://www.linelogesh.blogspot.com

19 comments:

  1. மீண்டும் சொன்னால் கேஸ் போடலாம் தானே!

    ReplyDelete
  2. கேஸ் போடுத அளவுக்கு அவங்க ஒர்த் கிடையாது. தகவல் அறியும் சட்டம் மூலம் கேள்வி கேட்டாலே போதும்!

    ReplyDelete
  3. புரியும் வகையில் எளிமையாக விளக்கி எழுதுவதற்கு மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  4. ராம்ஜி_யாஹூ said...

    புரியும் வகையில் எளிமையாக விளக்கி எழுதுவதற்கு மிகுந்த நன்றிகள்///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. யூர்கன் க்ருகியர் said...

    FEEL GOOD POST !!
    CONTINU.CONTINU "EEEE"!!! ////

    வாங்க இனி ஓட்டு போடவங்க, கமெண்ட் போடாதவங்க மேலே என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
    உங்களையும் சேர்த்துதான்!

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்கள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    மா.மணி.

    ReplyDelete
  7. Manickam said...
    பயனுள்ள தகவல்கள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    மா.மணி ///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. சார், உங்கள் தரமான கட்டுரைகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் ஏழு நாட்களில் அதிக பேர் உங்கள் கட்டுரையை படித்திருந்தால் பணம் கொடுப்பார்கள் என்று கேள்விபட்டேன்.

    ReplyDelete
  9. சார், உங்கள் தரமான கட்டுரைகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் ஏழு நாட்களில் அதிக பேர் உங்கள் கட்டுரையை படித்திருந்தால் பணம் கொடுப்பார்கள் என்று கேள்விபட்டேன் ///

    பணம் எல்லாம் வேண்டாம். நீங்கள் படித்து பலனடைந்தால் போதும்!

    ReplyDelete
  10. எளிமையான‌ விள‌க்க‌ங்க‌ள்... தொட‌ருங்க‌ள்.

    ReplyDelete
  11. நாடோடி said...

    எளிமையான‌ விள‌க்க‌ங்க‌ள்... தொட‌ருங்க‌ள் ///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. ரூபாய் நோட்டில் மதப்பிரசாரத்தை ரப்ப‌ர் ஸ்டாம்ப் குத்தி மதப்பிரசாரம் செய்யலாமா?

    LINK.

    ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்

    ---------

    ReplyDelete
  13. மிகவும் உபயோகமான பதிவு.. மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  14. RAJ said...

    ரூபாய் நோட்டில் மதப்பிரசாரத்தை ரப்ப‌ர் ஸ்டாம்ப் குத்தி மதப்பிரசாரம் செய்யலாமா? ///

    இது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும்

    ReplyDelete
  15. கே.ஆர்.பி.செந்தில் said...

    மிகவும் உபயோகமான பதிவு.. மிக்க நன்றி ஐயா//

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. ps said...

    Good Service . Thank Yo ////
    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. கம்பெனி பெயரில் வங்கியில் கரண்ட் அக்கௌன்ட் துவங்க டின் நம்பர் கேட்கிறார்கள்?ஆனால் நான் விசாரித்ததில் கரண்ட் அக்கௌன்ட் துவங்க டின் நம்பர் தேவையில்லை என்று கூறுகிறார்கள் கரண்ட் அக்கௌன்ட் ஓபன் செய்து தான் நான் எக்ஸ்போர்ட் செய்ய IE code வாங்க முடியும் நான் இப்போது என்ன செய்வது?

    ReplyDelete