Thursday, July 8, 2010

ஹையா! எனக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்ட் பணம் கிடைத்திருக்கு!

எனக்கு இப்ப ஒரு மெயில் வந்திருக்கு! பாருங்க என் அதிர்ஷ்டத்தை. என்னுடைய இ மெயில் ஐ டிக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்டுகள் பரிசு விழுந்திருக்காம். நாம் எல்லோரும் பங்கு வச்சுக்கலாமா? மெயிலை பாருங்கள்!
 என்ன செய்யலாம் நண்பர்களே! சொல்லுங்கள்.

Your Mail Id Has Been Awarded £1,000,000.00 In The British Tobaco Online Promo:‏For Claims‏






Inbox
X





Reply
|
fromvaughn-c@sbcglobal.net
to
dateThu, Jul 8, 2010 at 5:53 PM
subjectYour Mail Id Has Been Awarded £1,000,000.00 In The British Tobaco Online Promo:‏For Claims‏
signed-bysbcglobal.net
hide details 5:53 PM (24 minutes ago)



Send Your Details
Name.. Sex.. Location..
Reply

Forward




38 comments:

  1. சாக்குமூட்டை எடுத்துட்டு போங்க வாங்கிட்டு வர!

    ReplyDelete
  2. வால்பையன் said...

    // சாக்குமூட்டை எடுத்துட்டு போங்க வாங்கிட்டு வர///
    நாம எல்லோரும் போகலாம். என்னக்குப்போய் மெயில் அனுப்பியிருக்கானே மாங்கா மடையன்

    ReplyDelete
  3. enakkum ithee mathiri mail vanthirukku, sir.:)

    ReplyDelete
  4. Jey said...

    enakkum ithee mathiri mail vanthirukku, sir.//

    நல்லதா போச்சு. எல்லோரும் சார்ட்டட் பிளைட் ஏற்பாடு பண்ணி போகலாம்

    ReplyDelete
  5. கடைசியில, கொரியர் கட்டணமா Us$399 அனுப்பசொல்றாங்க?. ஆசைப்பட்டு அனுப்புனா அவங்க அப்படியே எஸ் ஆயிருவாங்க சார்.:)

    ReplyDelete
  6. உசாரய்யா..உசாரு.....

    ReplyDelete
  7. Jey said...

    கடைசியில, கொரியர் கட்டணமா Us$399 அனுப்பசொல்றாங்க?. ஆசைப்பட்டு அனுப்புனா அவங்க அப்படியே எஸ் ஆயிருவாங்க சார்.:)

    இவனுக்கு ஆப்பு வைக்கலாமா?

    ReplyDelete
  8. கண்ணகி said...

    உசாரய்யா..உசாரு.///

    இது பனங்காட்டு நரி. இந்த சலசப்பிற்கேல்லாம் அசையாது.

    ReplyDelete
  9. Ippadiana paer valihalidam aemarufavarhalum ullanar. Ikkoottathai INTERPOL moolam pidikka enna vali?

    Jameel

    ReplyDelete
  10. Andha Agent kitta 50% nee eduthukittu

    Meethi 50% mattum enakku Anuppi Vai nu sollunga.

    ReplyDelete
  11. Anonymous said...

    Ippadiana paer valihalidam aemarufavarhalum ullanar. Ikkoottathai INTERPOL moolam pidikka enna vali?

    Jameel //

    கேஸ் புக் பண்னினா அப்ப் தெரியும்

    ReplyDelete
  12. சென்ஷி said...

    :)
    என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  13. \\இவனுக்கு ஆப்பு வைக்கலாமா? \\

    வைக்கலாம் நண்பரே....

    ReplyDelete
  14. KATHIR = RAY said...

    Andha Agent kitta 50% nee eduthukittu

    Meethi 50% mattum enakku Anuppi Vai nu sollunga ///

    புழல் செண்ட்ரல் ஜெயிலில் கொஞச நாள் அவனை போட்டா போதும். நமக்கு பங்கெல்லாம் வேண்டாம்

    ReplyDelete
  15. நிகழ்காலத்தில்... said...

    \\இவனுக்கு ஆப்பு வைக்கலாமா? \\

    வைக்கலாம் நண்பரே ///
    அப்ப சரி. நாளைக்கே அவன் மெயிலுக்கு பதில் போட்டிருதேன்

    ReplyDelete
  16. குறுகிய காலத்தில் விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பூ, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. ILA(@)இளா said...

    குறுகிய காலத்தில் விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பூ, வாழ்த்துக்கள்///


    அப்படியா? புரியவில்லையே! விளக்கமாக சொல்லுங்கள்

    ReplyDelete
  18. சார் ,எனக்கு இது வரைக்கும் (ஒரு ஏழு எட்டு மெயில் ) மொத்தம் சுமார் 850 கோடி இந்தியன் ரூபாய் மதிப்பிற்கு பரிசுவிலுந்திருக்கு சார் , போய் வாங்கிட்டு வரத்தான் நேரம் கூடி வரமாட்டேங்கிது

    ReplyDelete
  19. மங்குனி அமைச்சர் said...

    சார் ,எனக்கு இது வரைக்கும் (ஒரு ஏழு எட்டு மெயில் ) மொத்தம் சுமார் 850 கோடி இந்தியன் ரூபாய் மதிப்பிற்கு பரிசுவிலுந்திருக்கு சார் , போய் வாங்கிட்டு வரத்தான் நேரம் கூடி வரமாட்டேங்கிது ///

    எல்லோரும் சும்மா ஒரு டூர் போய்ட்டு வரலாம்

    ReplyDelete
  20. எனக்கும் இதேமாதிரி மெயில் வந்துச்சி. இந்தியாவுல இருக்குற எல்லாருக்கும் கொடுத்தாத்தான் நானும் வாங்கிப்பேன்னு திருப்பி அனுப்பிட்டேன் :-))

    ReplyDelete
  21. ந‌ல்லா கிள்ப்புறாங்கைய்யா பீதியை... அய்யா இவ‌னுங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஆப்பா வையுங்க‌..

    ReplyDelete
  22. நம்ம முன்னோர்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி பழமொழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலைக்கு ஏற்ற பழமொழி:

    "கேழ்வரகில நெய் ஒழுகுதுன்னா கேக்கிறவனுக்கு மதி எங்க போச்சு"

    ReplyDelete
  23. நண்பர்களே! இங்கு பிராட்பேண்ட் பிராபளம் இருக்கு. சரியா கனெக்ட் ஆக மாட்டங்குது அதனால என்னால பின்னூட்டத்திற்கு பதில் போட முடியல். சரியானதும் போடுகிறேன்

    ReplyDelete
  24. அமைதிச்சாரல் said...

    எனக்கும் இதேமாதிரி மெயில் வந்துச்சி. இந்தியாவுல இருக்குற எல்லாருக்கும் கொடுத்தாத்தான் நானும் வாங்கிப்பேன்னு திருப்பி அனுப்பிட்டேன் :-)//

    எவ்வளவு பெருந்தண்மை?

    ReplyDelete
  25. அமைதிச்சாரல் said...

    எனக்கும் இதேமாதிரி மெயில் வந்துச்சி. இந்தியாவுல இருக்குற எல்லாருக்கும் கொடுத்தாத்தான் நானும் வாங்கிப்பேன்னு திருப்பி அனுப்பிட்டேன் :-)//

    உண்மைதான். எல்லோரும் நம்மளை மாதிரியே இருப்பாங்களா? சபல புத்தியிருந்தா மாட்டிக்குவாங்க.

    ReplyDelete
  26. நம்ம முன்னோர்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி பழமொழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலைக்கு ஏற்ற பழமொழி:

    "கேழ்வரகில நெய் ஒழுகுதுன்னா கேக்கிறவனுக்கு மதி எங்க போச்சு ///

    அப்ப ஏமாற்றுகிறவனை தண்டிக்க, தடுக்க சட்டமே வேண்டாம்ன்னு சொல்லுங்க

    ReplyDelete
  27. நாடோடி said...

    ந‌ல்லா கிள்ப்புறாங்கைய்யா பீதியை... அய்யா இவ‌னுங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஆப்பா வையுங்க‌..//

    ஏங்க அதையும் நானே வைக்கனுமா? நீங்களும் கத்துக்கோங்க சார்!

    ReplyDelete
  28. நான் போட்ட பின்னூட்டத்திற்கான என் பதில்களை காணோம்!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  29. இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்!

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!


    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. //இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்!

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!//

    ஆவி படிச்சிட்டு இங்கே வந்தா நீ முந்திகிட்டியெ வாலு

    ReplyDelete
  31. வால்பையன் said...

    இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்!

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!


    வாழ்த்துக்கள் ///
    ரெம்ப நன்றி வால்

    ReplyDelete
  32. Thangaraj said...

    //இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்!

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!//

    ஆவி படிச்சிட்டு இங்கே வந்தா நீ முந்திகிட்டியெ வாலு ///

    மிக்க நன்றி

    ReplyDelete
  33. வணக்கம்,
    "தக்கன வாழும். தகாதன அழியும்" [ "Survival of the fittest"] இதைப் பற்றிய குறிப்புகள்/பாடலகள் தமிழில் இருக்கிறதா என நீங்கள் அறிந்த விடயங்களை இங்கே பகிரவும்.
    http://makkalthalapathi.blogspot.com/2010/07/blog-post_09.html

    ReplyDelete
  34. அன்பின் திரவிய நடராஜன்

    இது மாதிரி எனக்கு ஏகப்பட்ட மின்மடல்கள் வந்துள்ளன - எரிதம் எனப் புறந்தள்ளி விட்டேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  35. 1997ம் வருடம் நான் மிகப் பெரிய கல்வி நிறுவனத்தில் பணி செய்து வந்தபோது, நிறுவனத்திற்கு டொனேஷன் என்ற பெயரில் ஒரு இமெயில் வந்தது. நிர்வாகி என்னைக் டொனேஷன் பெறக் கட்டாயப்படுத்தினார். நான் அவரிடம் இது பெரிய ஏமாற்று வேலை என்பதைச் சொல்லியும் நம்பவில்லை. நான் தனியாக ஒதுக்கப்போகிறேன் என்று நினைத்து விட்டார். ஒரு வழியாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சொன்னவுடன் தான் என்னை நம்பினார் அந்த நிர்வாகி.

    ReplyDelete
  36. cheena (சீனா) said...

    அன்பின் திரவிய நடராஜன்

    இது மாதிரி எனக்கு ஏகப்பட்ட மின்மடல்கள் வந்துள்ளன - எரிதம் எனப் புறந்தள்ளி விட்டேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா///

    இவனுகளையெல்லாம் உள்ளே தள்ளனும்

    ReplyDelete
  37. When a received such a message i ensuired (it was in the name of a leading UK bank) the bank in London, i was told it was all total fraud operated by gangs main sorice of origin is Nigeria. So now a days when i get such messages i just play with them like replying.."i like to donate the fund to this wife or father" or "i am leading lawyer in India, shortly visiting London to collect the money" etc. Obviously they become silent.

    ReplyDelete