Friday, July 9, 2010

பதிவுலக சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கும் சைபர் கிரைம் சட்டம் - பகுதி -2

உங்கள் புகாரை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை விளக்குவதே இந்த பதிவின் நோக்கம் ஆகும். நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உங்கள் மாநிலத்தில் இச்சட்டபடி சைபர் கிரைம் செல் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் முகவரி, தொலைபேசி எண், இ மெயில் முகவரி ஆகியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரம் :  Asst Commissioner of Police, Cyber Crime Cell, Commissioner office campus, Egmore, Chennai -600 008. Ph. 55498211. Mobile: 9841013541,  Res. 25500503. e-mail: cyberac@reddiffmail.com , baluac@vsnl.net

சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும்: Cyber Crime Cell, C.B  CID, Chennai. Ph. 9841422844.e mail: venmathi_vip@yahoo.co.in


Bangalore for whole of Karnataka: 
Cyber Crime Police Station
C.O.D Headquarters,
Carlton House,
# 1, Palace Road,
Bangalore - 560 001
Contact Details:
+91-80-2220 1026
+91-80-2294 3050
+91-80-2238 7611 (FAX)
 
Hydrabad: 
Address:
Cyber Crime Police Station
Crime Investigation Department,
3rd Floor, D.G.P. office
Lakdikapool,
Hyderabad – 500004 Contact Details:
+91-40-2324 0663
+91-40-2785 2274
+91-40-2329 7474 (Fax)
 
Mumbai : 
 Address:
Assistant Commissioner of Police
Cyber Crime Investigation Cell
Office of Commissioner of 
Police office,
Annex -3 Building,
1st floor,
Near Crawford Market,
Mumbai-01.

Contact Details:
+91-22-22630829
+91-22-22641261 Web site: http://www.cybercellmumbai.com
E-mail id:
officer@cybercellmumbai.com 

மீதி முகவரிகள் அடுத்த பதிவில்........... தொடரும்
 

10 comments:

  1. என்ன வியாரம் இன்னைக்கு போணியே ஆகல?

    ReplyDelete
  2. அட ஆமா! ஓட்டு விழுந்திருக்கு. பின்னூட்டம் காணுமே?

    ReplyDelete
  3. இந்த விசயங்களை நீங்கள் மேலோட்டமாக எழுதி உள்ளீர்கள், அதனால் தான் படிப்பவர்களுக்கும் அதிக ஆர்வம் இல்லை.

    மிகவும் விளக்கமாக உதாரணங்களுடன், எது குற்றம் எது குற்றம் அல்ல என்று இன்னும் மிகவும் விரிவாக எழுதினால் படிக்க ஆர்வமாக இருக்கும்.

    ReplyDelete
  4. தோராயமா பத்து பார்ட் வருமா ? :(

    ReplyDelete
  5. அபி அப்பா said...

    அட ஆமா! ஓட்டு விழுந்திருக்கு. பின்னூட்டம் காணுமே? ///

    ஆமாம்

    ReplyDelete
  6. ராம்ஜி_யாஹூ said...

    இந்த விசயங்களை நீங்கள் மேலோட்டமாக எழுதி உள்ளீர்கள், அதனால் தான் படிப்பவர்களுக்கும் அதிக ஆர்வம் இல்லை.

    மிகவும் விளக்கமாக உதாரணங்களுடன், எது குற்றம் எது குற்றம் அல்ல என்று இன்னும் மிகவும் விரிவாக எழுதினால் படிக்க ஆர்வமாக இருக்கும் ///

    நீங்க சொன்னா அப்பீல் ஏது? முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  7. யூர்கன் க்ருகியர் said...

    தோராயமா பத்து பார்ட் வருமா ? ///

    இது என்ன சித்தி, கோலங்கள் சீரியலா? சவ்வா இழுக்க? இழுத்தாலும் என்ன பைசாவா கிடைக்கப்போகுது?

    ReplyDelete
  8. // சித்தி, கோலங்கள் சீரியலா? சவ்வா இழுக்க? இழுத்தாலும் என்ன பைசாவா கிடைக்கப்போகுது


    சண்டைகள் முடிவதற்குள் சீக்கிரம் முடிங்க சார்.. :)

    ReplyDelete
  9. அன்பின் திரவிய நடராஜன்

    சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு - மின்னஞ்சல் முகவரி தனிப்பட்ட முகவரி போலத் தோன்றுகிறதே ! மற்ற இடங்களில் அரசுத்துறை சார்ந்த முகவரிகள் இருக்கின்றனவே - ஏன் ?

    ReplyDelete
  10. cheena (சீனா) said...

    அன்பின் திரவிய நடராஜன்

    சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு - மின்னஞ்சல் முகவரி தனிப்பட்ட முகவரி போலத் தோன்றுகிறதே ! மற்ற இடங்களில் அரசுத்துறை சார்ந்த முகவரிகள் இருக்கின்றனவே - ஏன் ////

    ஆமாம்.இவ்விதம் முகவரி வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது தான். இந்தியன் வங்கி வெப்சைட்டில் போய் பாருங்கள். ஜி. எம் முகவரிகள் எல்லாம் அவர்கள் பெயரில்தான் இருக்கிறது.

    ReplyDelete