Thursday, July 1, 2010

ஆப்பு வைக்க இலவச செய்முறை பயிற்சி......

உங்களுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இவற்றின் மூலம் ஆப்பு  வைப்பது எப்படி என்பதை இலவசமாக, செய்முறையாக கற்றுக்கொள்ள ஆசையா?  இதற்காக ரூபாய் 50 -100 செலவு செய்ய தயாரா? உங்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன். பின்னூட்டத்தில் பதில் சொல்லுங்கள். பயிற்சியின் போது உங்களுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்பதற்கு 100% உத்திரவாதம்.

27 comments:

  1. //பயிற்சியின் போது உங்களுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்பதற்கு 100% உத்திரவாதம்.//

    உங்க டீலிங் எனக்குப் பிடிச்சுருக்கு.

    ReplyDelete
  2. அதி பிரதாபன் said...

    //பயிற்சியின் போது உங்களுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்பதற்கு 100% உத்திரவாதம்.//

    உங்க டீலிங் எனக்குப் பிடிச்சுருக்கு./////


    ditto

    ReplyDelete
  3. சார் தெரிந்துகொள்ள நான் தயார்,செலவு செய்யவும் ரெடி.எவ்வளவோ பன்றோம்,இத பன்னமாட்டோமா!

    ReplyDelete
  4. சார்,என்ன கடந்த இரண்டு பதிவுல ஒரு க்ரைம் நாவல் படிக்கிர உணர்வ குடுத்துட்டிங்க.உங்களைப்போன்றோர் அரசு அதிகாரியா இருந்தா மக்களுக்கு எவ்ளோ யூசா இருக்கும். ம்...அட உங்கள மாதிரி தட்டிக்கேக்கரவங்களே ரொம்ப கம்மியா இருக்கெ.பை த பை உங்கள் பயிற்சி பட்டரையில் பல நக்கீரர்கள் பிறக்க எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆதிசைவர் said...

    சார் தெரிந்துகொள்ள நான் தயார்,செலவு செய்யவும் ரெடி.எவ்வளவோ பன்றோம்,இத பன்னமாட்டோமா////

    வாருங்கள் உங்களை போன்றவர்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  6. செங்கோல் said...

    சார்,என்ன கடந்த இரண்டு பதிவுல ஒரு க்ரைம் நாவல் படிக்கிர உணர்வ குடுத்துட்டிங்க.உங்களைப்போன்றோர் அரசு அதிகாரியா இருந்தா மக்களுக்கு எவ்ளோ யூசா இருக்கும். ம்...அட உங்கள மாதிரி தட்டிக்கேக்கரவங்களே ரொம்ப கம்மியா இருக்கெ.பை த பை உங்கள் பயிற்சி பட்டரையில் பல நக்கீரர்கள் பிறக்க எனது வாழ்த்துக்கள்////

    அப்ப பட்டரையில் சேர தில் இல்லையா? ம்ம்......ம்

    ReplyDelete
  7. இதுக்குமா நெகடிவ் ஓட்டு? யார் அந்த புன்னியவான்? என் மீது அப்படி என்ன கோபம்?

    ReplyDelete
  8. நான் இணைந்து கொள்கின்றேன்.

    ReplyDelete
  9. சென்ஷி said...

    ////நான் இணைந்து கொள்கின்றேன்////

    நல்லது நண்பரே

    ReplyDelete
  10. நேரில் வ‌ர‌வேண்டுமா?........ அப்ப‌ க‌ஷ்ட‌ம் தான்... க‌ண்டிப்பாக‌ சென்னை வ‌ந்த‌வுட‌ன் தொட‌ர்பு கொள்கிறேன்..

    ReplyDelete
  11. நாடோடி said...

    /// நேரில் வ‌ர‌வேண்டுமா?........ அப்ப‌ க‌ஷ்ட‌ம் தான்... க‌ண்டிப்பாக‌ சென்னை வ‌ந்த‌வுட‌ன் தொட‌ர்பு கொள்கிறேன் ///

    இது முற்றிலும் இண்டர்நெட் வழி பயிற்சி தான்.

    ReplyDelete
  12. //இது முற்றிலும் இண்டர்நெட் வழி பயிற்சி தான். //

    Present Sir !

    ReplyDelete
  13. எனக்கும் கற்றுத்தாருங்கள். கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  14. யூர்கன் க்ருகியர் said...

    //இது முற்றிலும் இண்டர்நெட் வழி பயிற்சி தான். //

    Present Sir ////


    வாங்க! வாங்க!

    ReplyDelete
  15. முருகபூபதி said...

    எனக்கும் கற்றுத்தாருங்கள். கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
    நன்றி////

    வாங்க முருக பூபதி. தாராளமா கத்துக்கோங்க.

    ReplyDelete
  16. நான் ரெடி, நீங்க ரெடியா!?

    ReplyDelete
  17. வால்பையன் said...

    நான் ரெடி, நீங்க ரெடியா!////

    வாலே ரெடினா தலையும் ரெடிதான்!

    ReplyDelete
  18. நானும் ரெடி தல

    ReplyDelete
  19. நானும் ரெடி தல

    ReplyDelete
  20. வாருங்கள் சீனியர் சிங்காரம்

    ReplyDelete
  21. தங்களைப் போன்றோர் வழியில் உண்மையின் தேடல் உள்ளது.உண்மைக்காக உயிர்விடுவது சாலச்சிறந்தது எனினும் உண்மையாளர்கள் பின் அணிவகுத்தல் அதனினும் இன்பமானது

    ReplyDelete
  22. இறை said...

    தங்களைப் போன்றோர் வழியில் உண்மையின் தேடல் உள்ளது.உண்மைக்காக உயிர்விடுவது சாலச்சிறந்தது எனினும் உண்மையாளர்கள் பின் அணிவகுத்தல் அதனினும் இன்பமானது////

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. some times I hate everybody who doing wrong things against innocent people, I felt pretty good about you sir , what I'll do for that sir,I'll ready to follow you

    ReplyDelete
  24. sir i am working in public office belongs to BC ONE of MY co worker often threating me by telling that he will book me under PCR act since he belongs to sc group i donot know what i have to do so please help me

    ReplyDelete
  25. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இல் இயற்றப்பட்டது. அப்படியானால், சுதந்திரம் பெற்றது முதல் யாரும் தகவலையே பெறவில்லையா என்றால், பெற்றார்கள். இந்திய சாட்சிய சட்டத்தின் உறுபுகள் 74, 76 மற்றும் 77 இன்படி பெற்று தக்க ஆதாரமாக பயன்படுத்தினார்கள். சட்டத்துறையில் இருந்து நானும் பெற்றுள்ளேன். உண்மையில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் அரசு ஊழியர்களையும், ஊழல்களையும் வெளி வராமல் காக்கும் சட்டமே!

    ReplyDelete