Tuesday, July 6, 2010

வலைப்பதிவில் தனிநபர் தாக்குதல் மீது சட்ட பூர்வ நடவடிக்கை!

நண்பர்களே!
வலைப்பதிவில் தனி நபர் மீது ஆபாச தாக்குதலாக பதிவிடும் பதிவர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க முடியுமா? என சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அவ்வாறு செய்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலா? சொல்லுங்கள்.

42 comments:

 1. ம்க்கும். எல்லாத்தையும் ஏற்கனவே போலி டோண்டு விவகாரத்தில் வலையுலகம் சந்தித்துவிட்டது. டோண்டு ராகவன் பதிவில் ஒரு குறிப்பிட்ட லேபிளின் கீழ் பார்க்கவும்.

  ReplyDelete
 2. ஆமாங்க்!

  ReplyDelete
 3. ஆமாங்க

  ReplyDelete
 4. ஆமாங்...

  ReplyDelete
 5. பாருங்க சார் , ஒரு பயலும் பதில் சொல்ல மாட்டேன்கிறாங்க , எல்லா பயபுள்ளைகளும் கல்லுளிமங்கணுக போல , அதுல ஒரு அனானி மட்டும் தைரியமா கேட்குது பாருங்க ???

  ReplyDelete
 6. சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் சட்ட விதிகள் வசதிகள் குறித்து விளக்கமாக எழுதுங்கள்.

  1. நான் ஒரு குறிப்பட்ட பதிவரை/ வாசகரை/ தலைவரை/நடிகரை பற்றி தப்பாக, தரக் குறைவாக எழுதி விட்டு , ஒரு டிஸ்க்ளைமர் போட்டு இது யாவும் நகைச்சுவைக்கே எழுத பட்டது , மனதை புண் படுத்த எழுதியவை அல்ல என்று எழுதினால், சட்டப் படி இது குற்றம் ஆகாதா.

  2. புனைவு என்று சொல்லி கொண்டு நான் ரஜினி காந்த் என்று என் பதிவில் குறிப்பிடாமல்,கஜினி காந்த் என்று குறிப்பிட்டு ஆனால் ரஜினி காந்த் குறித்தே தவறாக எழுதினாலும் தண்டனை கிடைக்குமா.(even with disclaimer statement)


  3. ஒரு சினிமாவை எனது விமர்சனப் பதிவில் கதை சரி இல்லை, நடிகரின் நடிப்பு சரி இல்லை, இசை சரி இல்லை என்று நான் பதிவு எழுதினால், அந்த தயாரிப்பளாரோ இசை அமைபாளறோ என் மீது பண/புகழ் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர முடியுமா.

  ReplyDelete
 7. if the blogger/commentor resides in abroad (Indian National) how to proceed,

  If the blogger/commentor is a foreign nations (Frech, UK, Swiss , Srilankan Passport holder) what is the procedure.

  ReplyDelete
 8. பின்னூட்டங்கள் வரவேண்டுமென நினைத்து பதிவு போடுபவர்களின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியுமா?

  ReplyDelete
 9. அழகிய அனானிJuly 6, 2010 at 2:10 PM

  ஐயா நீங்க பதிவுலகத்துக்கு புதுசு, எங்களுக்கு போலி டோண்டு விவகாரம் தொட்டே இதில் நல்ல அனுபவம் இருக்கு. உங்களுக்கு எதனா சந்தேகம் இருந்தா கேளுங்க சொல்லித்தருகிறோம். ஏதாவது சொல்லனுன்னா சொல்லவேண்டியதுத தானேள ஏன் இது போன்ற மொக்கை பதிவு எழுதி எங்கள் நேரத்தை வீண்டிக்க வேண்டும்? உங்களை மாதிரியானவர்களுக்கு இது அழகா?

  ReplyDelete
 10. தேவைதான்.அசிங்கமான வரிகளில் வரும் இத்தகைய பின்னூட்டவாதிகளை நிச்சயம் தண்டிக்கனும்

  ReplyDelete
 11. பின்னூட்டமிட்ட அனைத்து அனானிகளுக்கும் நன்றி

  ReplyDelete
 12. அஹமது இர்ஷாத் said...

  தேவைதாங்க..////

  வாருங்கள் அஹமது இர்ஷாத்.

  ReplyDelete
 13. அழகிய அனானி said...

  //// ஐயா நீங்க பதிவுலகத்துக்கு புதுசு, எங்களுக்கு போலி டோண்டு விவகாரம் தொட்டே இதில் நல்ல அனுபவம் இருக்கு. உங்களுக்கு எதனா சந்தேகம் இருந்தா கேளுங்க சொல்லித்தருகிறோம். ஏதாவது சொல்லனுன்னா சொல்லவேண்டியதுத தானேள ஏன் இது போன்ற மொக்கை பதிவு எழுதி எங்கள் நேரத்தை வீண்டிக்க வேண்டும்? உங்களை மாதிரியானவர்களுக்கு இது அழகா? /////

  வாருங்கள் அழகிய அனானி!
  நான் பதிவுலகத்திற்கு புதிது என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?
  போலி தோண்டு விவகாரம் தொட்டே இதில் நல்ல அனுபவம் இருக்கு.எதனா சந்தேகம் இருந்தா கேளுங்க சொல்லித்தருகிறோம் என்று கூறியிருக்கிறீர்கள்.
  நல்லது. எனக்கு சந்தேகம் இருந்தாலல்லவா தங்களிடம் கேட்டு கற்றுக்கொள்ள!
  சரி போலி தோண்டு விவகாரத்தில் என்ன அனுபவம் உஙகளுக்கு கிடைத்தது? அவன் கொடுத்த டார்ச்சரை பற்றி தானே கூறுகிறீர்கள்?
  அலல்து அவன் மீது எடுத்த நடவடிக்கையை பற்றியா?
  நடவடிக்கை பற்றி என்றால் எனக்கு சில தகவல் களை தரமுடியுமா?

  1. அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எப்.ஐ.ஆர் எண், தேதி விபரம்.
  2. எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
  3. கேஸ் நம்பர் என்ன?
  4, தீர்ப்பு விபரம்.

  இதையெல்லாம் நீங்கள் சொன்னால், நிச்சியமாக நான் என் சந்தேகங்களை உங்களிடம் கேட்டுக்கொள்ள எனக்கு தயக்கம் கிடையாது.

  சொல்லுவீர்களா?

  ReplyDelete
 14. வருகை தந்த அனைத்து அனானிகளுக்கும் நன்றி

  ReplyDelete
 15. Anonymous said...

  பின்னூட்டங்கள் வரவேண்டுமென நினைத்து பதிவு போடுபவர்களின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியுமா? ///

  என்னமோ எடுக்க வேண்டியவற்றிற்கெல்லாம் எடுத்து முடித்து விட்ட மாதிரி!!!!!!!!!1

  ReplyDelete
 16. அஹமது இர்ஷாத் said...

  தேவைதாங்க.///

  வாங்க அஹமது இர்ஷாத்.

  ReplyDelete
 17. மீசையுடன், புகழ் ஆசையும் நரைக்க சட்டம் என்ன சொல்லுது ஐயா? (செக்சன் குறித்து சொன்னால் கூட போதும்)

  ReplyDelete
 18. அனானிகளாக வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி. அனானியாக பதிலளிப்பதன் காரனம் எனது கூகுள் அக்கவுண்ட் மூலமாக பின்னூட்டமிட முடியவில்லை.

  திரவிய நடராஜன்

  ReplyDelete
 19. I have posted 2 comments, 1 is about disclaimer statement, 2nd is post regarding film review.

  any answers for those please.

  ReplyDelete
 20. தலைவரே! நீங்க ஒரு சட்டம் படித்தவர் என நினைக்கிறேன், ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க

  ReplyDelete
 21. வருகை தந்த அனானி நண்பர்களுக்கு நன்றி

  ReplyDelete
 22. மங்குனி அமைச்சர் said...

  பாருங்க சார் , ஒரு பயலும் பதில் சொல்ல மாட்டேன்கிறாங்க , எல்லா பயபுள்ளைகளும் கல்லுளிமங்கணுக போல , அதுல ஒரு அனானி மட்டும் தைரியமா கேட்குது பாருங்க ??? ////

  எல்லாம் ஒரு பயம் தான் காரணம். வருகைக்கு நன்றி

  ReplyDelete
 23. யூர்கன் க்ருகியர் said...

  Why ? :)///

  வாங்க சார் வாங்க!

  ReplyDelete
 24. போலி டோண்டுவிற்கு பின்னிருந்து ஆதரவளித்த சிலரும் மாட்டி கொள்ளக்கூடும் என்பதால் சில பல திரை மறவு வேலைகளால் அந்த பிரச்சனையை நீர்த்து போக செய்து விட்டதாக தெரிகிறது!

  அதனுடம் எதையும் ஒப்பிடுவது சரியாக படவில்லை!

  ReplyDelete
 25. ராம்ஜி_யாஹூ said...

  if the blogger/commentor resides in abroad (Indian National) how to proceed,

  If the blogger/commentor is a foreign nations (Frech, UK, Swiss , Srilankan Passport holder) what is the procedure///

  வாருங்கள் ராம்ஜி
  12-18 க்கு நீங்கள் போட்ட பின்னூட்டம் இப்பதான் அப்டேட் ஆகி இருக்கு. பிளாக்கர் பிராபளம். நாளைக்கு என் பதிவில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்

  ReplyDelete
 26. என் பின்னூட்டத்தை மீண்டும் அளிக்கிறேன்.

  தனி நபரை தாக்கி எழுதி விட்டு, ஒரு டிஸ்க்ளைமர் வரி சேர்த்தாலும் குற்றமா, இந்த பதிவு நகைச்சுவைக்காக எழுதப் பட்டது, யார் மனதையும் புண் படுத்தும் எண்ணம் இல்லை என்று.

  ஒரு திரைப்படம் சரி இல்லை, நடிகரின் நடிப்பு சரி இல்லை, இசை சரி இல்லை, கதா நாயகி அழகாக இல்லை என்று எல்லாம் பதிவு எழுதினால், அந்த பட தயாரிப்பாளர், நடிகர், நடிகை பதிவர் , பின்னூட்டம் இடுபவர் மீது பண/மான நஷ்ட வழக்கு தொடுக்க முடியுமா

  ReplyDelete
 27. வால்பையன் said...

  போலி டோண்டுவிற்கு பின்னிருந்து ஆதரவளித்த சிலரும் மாட்டி கொள்ளக்கூடும் என்பதால் சில பல திரை மறவு வேலைகளால் அந்த பிரச்சனையை நீர்த்து போக செய்து விட்டதாக தெரிகிறது!

  அதனுடம் எதையும் ஒப்பிடுவது சரியாக படவில்லை///

  சரியாக சொன்னீர்கள் வால்.

  ReplyDelete
 28. ராம்ஜி விலா வாரியாக தெளிபடுத்துகிறேன். பொறுங்கள்

  ReplyDelete
 29. smart said...

  தலைவரே! நீங்க ஒரு சட்டம் படித்தவர் என நினைக்கிறேன், ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க ///

  நாளைய பதிவில் எல்லா விளக்கமும் கிடைக்கும். பின்னூட்டங்கள் சரியாக அப்டேட் ஆகாமல் கழுத்தறுக்கிறது

  ReplyDelete
 30. செந்தழல் ரவி said...

  ம்க்கும். எல்லாத்தையும் ஏற்கனவே போலி டோண்டு விவகாரத்தில் வலையுலகம் சந்தித்துவிட்டது. டோண்டு ராகவன் பதிவில் ஒரு குறிப்பிட்ட லேபிளின் கீழ் பார்க்கவும் ////

  வாருங்கள் செந்தமிழ் ரவி. போலி டோண்டு விவகாரத்தில் வலையுலகம் எல்லாவத்தையும் கண்டுவிட்டது என கூறியுள்ளீர்கள். அப்படி கண்டிருக்குமானால், இன்றும் ஒரு சிலர் தாங்கள் பெரிய பேட்டை ரவுடி என்ற நினைப்பில் உலா வர வாய்ப்பே கிடையாது.

  ReplyDelete
 31. smart said...

  தலைவரே! நீங்க ஒரு சட்டம் படித்தவர் என நினைக்கிறேன், ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 32. //இன்றும் ஒரு சிலர் தாங்கள் பெரிய பேட்டை ரவுடி என்ற நினைப்பில் உலா வர வாய்ப்பே கிடையாது.// உண்மை.

  வெளிநாடுகளிலிருந்து கொண்டு தாக்குதல் தொடுப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதையும் சொல்லுங்கள்.

  ReplyDelete
 33. Robin said...

  //இன்றும் ஒரு சிலர் தாங்கள் பெரிய பேட்டை ரவுடி என்ற நினைப்பில் உலா வர வாய்ப்பே கிடையாது.// உண்மை.

  வெளிநாடுகளிலிருந்து கொண்டு தாக்குதல் தொடுப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதையும் சொல்லுங்கள் ///

  சைபர் கிரைம் விஷயத்தில் எல்லா நாடுகளுக்குள்ளும் ஒரு ஒத்துழைப்பு உண்டு. அடுத்த நாட்டு பிஜையாக கூட இருந்தாலும் அவர்களையும் கம்பி எண்ண வைக்கலாம். வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் சட்டத்தின் முன் வெறும் தூசுதான்

  ReplyDelete
 34. வருகை தந்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 35. என்ன பதிவை காணோம்?

  ReplyDelete
 36. ம்ம்ம்ம்ம்ம் சரி சரி வெயிட்டீங்க்ஸ்

  நல்வாழ்த்துகள் திரவிய நடராஜன்
  நட்புடன் சீனா

  ReplyDelete