Wednesday, July 7, 2010

அறிவிப்பு - சட்டம் நம் கையில் - திரவிய நடராஜன்

நண்பர்களே,
Information Technology Act 2000 & information Technology ( Amendment ) Act 2008. கீழ், பதிவுலகில் பதிவு மற்றும் பின்னூட்டங்களில் பிறருடைய கவுரவத்தை பாதிக்கும் வகையில் ஆபாசமாக எழுதுபவர்கள் மீது சட்டப்படி எடுக்கக்கூடிய கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய என் பதிவின் டிராப்ட் தவிக்க முடியாத சூழ் நிலையால் தயாராகவில்லை. எனவே அது நாளை காலையில் பதிவிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

தங்கள் 
திரவிய நடராஜன்

13 comments:

  1. இது டெஸ்டிங் பின்னூட்டம். காக்க்க்கா தூக்க்கிட்டு போகுதான்னு செக் ப்ண்றேன்.

    ReplyDelete
  2. .

    அன்புள்ள திரவிய நடராஜன்,

    தமிழக அரசின் இணையத்தளைத்தில் பொதுமக்கள் பார்வைக்காக , பொது மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளை எனது தளத்தில் வெளியிடுவது காப்பி ரைட் சட்டங்களுக்கோ அல்லது அரசின் மற்ற சட்டங்களுக்கோ எதிரானதா?

    எனது இந்தப்பதிவையும்

    தமிழ் நாட்டில் பள்ளிகளில் சாதி, சமயம் (மதம்) கட்டாயம் இல்லை : தமிழக‌ அரசாணையை தரவிறக்கம் செய்து கொள்ள‌
    http://kalvetu.blogspot.com/2010/07/blog-post.html

    இதற்கு ரங்கன் கந்தசாமி என்பவர் எழுதியுள்ள பின்னூட்டங்களுக்கும் ஒரு சட்டப்பார்வை தேவை.

    நேரம் கிடைத்தால் பார்த்து எனது பதிவிலேயே உங்களின் கருத்தைச் சொல்லவும்.

    நன்றி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கல்வெட்டு said...

    ////அன்புள்ள திரவிய நடராஜன்///

    தங்கள் வருகைக்கு நன்றி. தாங்கள் கேட்டுள்ள விஷயங்களுக்கு நாளை பதில் அளிக்கிறேன். நன்றி

    ReplyDelete
  5. கூடவே இந்த கேள்வியையும் சேர்த்து கொள்ளுங்கள்

    ப்ரோபைலில் - எனது சுய விபரங்கள் அளிக்கும் பொழுது

    என் வயது இருபத்தி இரண்டு, இருப்பிடம் நியூ யார்க், வேலை செய்யுமிடம் கூகிள் நிறுவனம், பதவியின் பெயர் சூப்பர் சீனியர் ப்ராஜெக்ட் மேனேஜர்


    அல்லது எனது பெயர் சுமதி, வயது பத்தொன்பது, பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி என்று பொய்யான தகவல்கள் அளிப்பதும் குற்றமா

    ReplyDelete
  6. நாளையில் இருந்து "பதிவர்கள் சிறை நிரப்பும் போராட்டம்" நடந்தாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை ....

    ReplyDelete


  7. அன்புள்ள திரவிய நடராஜன்,

    எனது வேண்டுகோளுக்கிணங்க இந்தப்பிரச்சனைக்கு http://kalvetu.blogspot.com/2010/07/blog-post.html சட்டப்பார்வை கொடுத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. யூர்கன் க்ருகியர் said...

    நாளையில் இருந்து "பதிவர்கள் சிறை நிரப்பும் போராட்டம்" நடந்தாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை ...////

    வாங்க. அது உங்க கையிலலா இருக்கு!

    ReplyDelete
  9. கல்வெட்டு said...



    அன்புள்ள திரவிய நடராஜன்,

    எனது வேண்டுகோளுக்கிணங்க இந்தப்பிரச்சனைக்கு http://kalvetu.blogspot.com/2010/07/blog-post.html சட்டப்பார்வை கொடுத்தமைக்கு நன்றி! ////

    நன்றிங்க.

    ReplyDelete
  10. enna innumaa redy akala?

    ReplyDelete
  11. ஐயா
    முக்கியமாக ஒரு சமுகம் வணங்கும் மதிப்புக்குரியவர்களை தரக் குறைவாகத் திட்டி எழுதலாமா? என்கிற கேள்வியை எனது சார்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  12. அன்பின் திரவிய நடராஜன்

    காத்திருக்கிறேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  13. cheena (சீனா) said...

    அன்பின் திரவிய நடராஜன்

    காத்திருக்கிறேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா///

    நன்றி

    ReplyDelete