Monday, July 19, 2010

சவால்! ஒரு லட்சம் பரிசு !!

இந்த குழந்தை ஒரு அனாதை. இது எந்த ஜாதியை சேர்ந்தது என்பதை அறிவு பூர்வமாக ( ஸ்கேனிங், டி.என்.ஏ டெஸ்ட் போன்ற லொட்டு லொசுக்கு மூலமாக்) நீங்கள் நிருபிக்க தயாரா? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு லட்ச்ம் ரூபாய் பரிசு காத்திருக்கிறது!


7 comments:

  1. இந்தியாவில் மருத்துவர்கள் அனைவரும் உத்தமர்களா?

    ReplyDelete
  2. ராவணன் said...

    இந்தியாவில் மருத்துவர்கள் அனைவரும் உத்தமர்களா? ///

    சரி வெளிநாட்டு டாகடர்கள் அல்லது விஞ்ஞானிகளிடமிருந்து வாங்குங்கள்

    ReplyDelete
  3. இந்தக் குழந்தையின் கையில் உள்ள சீப்பின் பற்கள் மூலமும் காலில் உள்ள கொலுசின் நாவின் மூலமாகவும் கழுத்தில் உள்ள மணியின் நுனி குறியீட்டின் மூலமும் கன்னத்தில் தொற்றியுள்ள கள்ளமில்லா கறுப்பிலும் விழியில் வீற்றிருக்கும் எண்ணமில்லா நினைப்பிலும் உச்சன் தலையில் எடுத்திருக்கும் பிறழ்ந்த உச்சியிலும் இதன் சாதி சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கு
    இன்னும் அதன் சாதியை ஊருக்குச் சொல்ல வேண்டுமா?
    அது மனித சாதியென்று.

    ReplyDelete
  4. பரிசை மணியாடர் செய்யுங்கள். இந்த பரிசுக்கு வருமான வரி விலக்குண்டா என்றும் குறிப்பிடவும்.
    நன்றி.

    ReplyDelete
  5. ஐயா,
    எனக்கு ஒருவர் பரிசு தருவதாகக் கூறி இன்னும் தரவில்லை ஐயா இதற்கு ஏதாவது கேஸ் போட பதிவர் நலன் நீதி மன்றங்கள் இருந்தால் முகவரி தாருங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  6. //அது மனித சாதியென்று//

    மனித நேயம் அருமை நண்பா..
    வாழ்க நீ பல்லாண்டு..
    திரவிய நடராஜன் சார் உங்கள் கேள்விக்கான
    யதார்த்தம் உள் அர்த்தம் அருமை..

    ReplyDelete