Wednesday, July 21, 2010

ஆப்புக்கே ஆப்பு வைத்த இளஞன்!

நேற்று மதுரையிலிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. பேசிய இளைஞன் என்னுடைய ஆலோசனை தேவை என்றான். ம்ருத்துவ படிப்புக்கு அவனால் சேர முடியவில்லையாம். அவன் மார்க் 98.7%. மேனேஜ்மெண்ட் சீட் கூட கிடைக்கவில்லையாம். இது என்னாடா .அநியாயமா இருக்கே! என ஆச்சர்ய பட்டு அவனிடம் கேட்ட பொழுது அவன் கூறிய பதில் என்னை தூக்கி வாரிப்போட்டது. அவன் அப்படி என்ன சொல்லியிருப்பான் என உங்களால் யூகிக்க முடிகிறதா?

7 comments:

  1. //அவன் அப்படி என்ன சொல்லியிருப்பான் என உங்களால் யூகிக்க முடிகிறதா?//

    திருத்தப்பட்ட (போலி) மதிப்பெண்......வாங்கி சிக்கியவர்களில் அவனும் ஒருவனோ !

    ReplyDelete
  2. கோவி.கண்ணன் said...

    //அவன் அப்படி என்ன சொல்லியிருப்பான் என உங்களால் யூகிக்க முடிகிறதா?//

    திருத்தப்பட்ட (போலி) மதிப்பெண்......வாங்கி சிக்கியவர்களில் அவனும் ஒருவனோ ///

    இல்லையே!! ஓரிஜின்ல் அக்மார்க் சர்டிபிகேட்

    ReplyDelete
  3. நீங்கள் பல பதிவர்களுக்கு, வாசகர்களுக்கு, மனிதர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளா நிறைய செய்து வருகிறீர்கள், அதற்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

    ஆனால் மாலை முரசு, நெற்றிக்கண், தராசு போன்ற இதழ்கள் போல பதிவில் சச்பென்ஸ் வைத்து வாசகர்களுக்கு ஏன் செயற்கை கவலை உருவாக்க வேண்டும்.

    உங்களின் பதிவை பெரும்பாலானோர் படிக்கின்றனர். எனவே கவன ஈர்ப்பு ஜாலங்கள், வார்த்தைகள் தவிர்க்கலாமே.

    ReplyDelete
  4. ராம்ஜி_யாஹூ

    குற்ற பிண்ணனி என்னவாக இருக்கும் என யூகிக்கும் பொறுப்பு சாதாரண மனிதர்களுக்கும் உண்டு!
    சும்மா சொல்லிட்டு போயிட்டா மறந்துருவாங்க!

    ReplyDelete
  5. SSLC யில் 100/100 வாங்கி,மருத்துவ படிப்புக்கு பிரதமர் சிபாரிசு செய்தாலும் இடம் கிடைக்காது

    ReplyDelete
  6. //SSLC யில் 100/100 வாங்கி,மருத்துவ படிப்புக்கு பிரதமர் சிபாரிசு செய்தாலும் இடம் கிடைக்காது //

    இதையே நானும் சொல்லிக்கிறேன் :))

    ReplyDelete