Friday, October 1, 2010

அறிவிப்பு!

எனது வலைபக்கத்திற்கு வருகை தந்து எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் நண்பர்களை சில காலமாக காணவில்லை. அவர்கள் பற்ரிய தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

9 comments:

  1. எல்லாமே இங்க கொடுக்கல் வாங்கல் தானே? அதை கரெக்ட்டா ஃபாலோ பண்றீங்களா? இல்லனா மக்கள் சீந்த மாட்டாங்களே :)

    ReplyDelete
  2. விந்தைமனிதன் said...

    எல்லாமே இங்க கொடுக்கல் வாங்கல் தானே? அதை கரெக்ட்டா ஃபாலோ பண்றீங்களா? இல்லனா மக்கள் சீந்த மாட்டாங்களே :///

    தங்கள் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. ஹலோ . எச்சூஸ் மீ. யாராவது வாங்கப்பா...

    ReplyDelete
  4. மோனி said...

    ஹலோ . எச்சூஸ் மீ. யாராவது வாங்கப்பா..//

    புது வரவா? வாருங்க மோனி

    ReplyDelete
  5. ஆமாம் உங்கள எங்கையோ பார்த்த மாதிரியிருக்கே

    ReplyDelete
  6. நீச்சல்காரன் said...

    ஆமாம் உங்கள எங்கையோ பார்த்த மாதிரியிருக்கே //

    எல்லாம் என் நேரம்தான்.

    ReplyDelete
  7. Sir Mr.Valpaiyan Erode pakkathula Tea Kudichikittu irukkar. Enakku eppo panam tharuvinga

    ReplyDelete
  8. எல்லாமே இங்க கொடுக்கல் வாங்கல் தானே? அதை கரெக்ட்டா ஃபாலோ பண்றீங்களா? இல்லனா மக்கள் சீந்த மாட்டாங்களே.ஹலோ .எச்சூஸ்மீ.யாராவது வாங்கப்பா .ஆமாம்உங்களஎங்கொபார்த்தமாதிரியிருக்கே...பார்திர்கள ஏளனத்தை அய்யா அய்யாஉங்கள்எழுத்தைமதிப்பவன் நான் தயவுசெய்து பின்னுட்டபோதைக்கு அடிமையாகாதிர்கள் உங்கள் வாசகன் அ.மாணீக்கவேலு

    ReplyDelete