Sunday, October 24, 2010

யாராவது காப்பாத்துங்களேன்

இன்னைக்கு காலையிலிருந்து நான் பயர் பாக்ஸ் பிரவுசரை ஓபன் செய்தால் "USE INTERNET EXPLORER " I DNT HATE MOZILLA BUT USE IE OR ELSE"  என வருகிறது. என்ன செய்யலாம். சொல்லுங்கள்!

திரவிய நடராஜன்

7 comments:

  1. Please go through the below links and try...

    http://www.etalkindia.com/computer_software_troubleshooting/use_internet_explorer_you_dopei_dnt_hate_mozilla_but_use_ie_or_else_virus-t943.0.html

    http://www.fundazone.com/2007/06/how-to-remove-use-internet-explorer-you-dope-i-dnt-hate-mozilla-but-use-ier-or-else-svchostexe-heap41a-virus/

    ReplyDelete
  2. அன் இன்ஸ்டால் செய்து விட்டு, புதிய மோசில்லா டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து பார்க்கவும்.

    ReplyDelete
  3. வைரஸ் செக் செய்து விட்டு ஃபையர் ஃபாக்ஸை திறங்கள்.... வரும் பாக்ஸில் செட் ஆஸ் டிஃபால்ட் டிக் செய்தால் இந்த பிராப்ளம் வராது...!!!

    ReplyDelete
  4. வலைபின்னுபவர் said...

    Please go through the below links and try.///

    நிகழ்காலத்தில்... said...

    அன் இன்ஸ்டால் செய்து விட்டு, புதிய மோசில்லா டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து பார்க்கவும் ////

    ஜெய்லானி said...

    வைரஸ் செக் செய்து விட்டு ஃபையர் ஃபாக்ஸை திறங்கள்.... வரும் பாக்ஸில் செட் ஆஸ் டிஃபால்ட் டிக் செய்தால் இந்த பிராப்ளம் வராது...!!! ///

    பிராபளத்தை சரி செய்ய எனக்கு பின்னூட்டமிட்ட தங்கள் அனைவருக்கும் நன்றி. அத்துடன் "சுதந்திர இலவச மென்பொருள்" பிரபு எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். அவ்ருடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கும் நன்றி.

    1. பயர் பாக்ஸை அன் இன்ஸ்டால் செய்யவும் முடியவில்லை.

    2. வைரஸ் ஸ் கேன் செய்தாலும் அதே நிலை தான்.

    3. நண்பர் "வலை பின்னுபவர்" கொடுத்த லின்க்குக்கு போய் அதை சரி செய்ய தெரியவில்லை.

    இந் நிலையில் நானே ஒரு ஐடியா செய்து அதாவது வைரஸ் ஸ்கேன் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்து பார்த்தேன். அன் இன்ஸ்டால் ஆகிவிட்டது. மறுபடியும் ஸ்கேன் செய்துவிட்டு புதிதாக பயர்பாக்ஸ் இன்ஸ்டால் செய்தேன்.அதன் பின் பயர்பாக்ஸ்சில் பிராபளம் இல்லை.எப்படியோ பிரச்சனை தீர்ந்தது. தங்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. ராம்ஜி_யாஹூ said...

    use google chrome, user friendly ///

    ஆனா அதுல வீடியோ டவுன்லோட் செய்ய "டவுன்லோடு கெல்பர்" ஆட் ஆன் இல்லையே?

    ReplyDelete