Sunday, November 7, 2010

தாத்தாவும் பேரனும் - திரவிய நடராஜன்.

10 comments:

  1. LK said...

    /// ஹிஹி ////

    வாருங்கள் எல்.கே!

    ReplyDelete
  2. நச்....
    நம்ம தாத்தாவுக்கு

    ReplyDelete
  3. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    நச்....
    நம்ம தாத்தாவுக்கு ///

    இந்தியாவின் எதிர்காலம் தள்ளாடும் தாத்தாக்களின் கையில் !

    ReplyDelete
  4. படம் சிரிப்பு துணுக்கு என்றாலும் குழந்தைத் தொழிலாளார்கள் நினைத்தால்........ :( இந்தியா விடியுமா ? ன்னு நினைக்க வேண்டி இருக்கு.

    ReplyDelete
  5. Chitra said...

    /// செம பஞ்ச் ///

    வாங்க சித்ரா!

    ReplyDelete
  6. கோவி.கண்ணன் said...

    படம் சிரிப்பு துணுக்கு என்றாலும் குழந்தைத் தொழிலாளார்கள் நினைத்தால்........ :( இந்தியா விடியுமா ? ன்னு நினைக்க வேண்டி இருக்கு ///

    உண்மைதான். ஊழல் அரசியல்வாதிகளை சுட்டு கொல்ல வேண்டும்! அப்பொழுதுதான் இந்தியா உருப்படும்

    ReplyDelete
  7. இந்த படத்தை பார்த்து சிரிக்க முடிய வில்லை ...நம் வறுமையை நினைத்து நெஞ்சு கனக்கிறது ...அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் பண்ணின ....அந்த குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாது .... பள்ளிக்கூடம் என்றால் ஒன்றும் அரியது ...பெற்றோர்களோ அடிமைகள் ...அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு குழந்தை பெற்று கொள்வது தான் ...பின் அதன் மூலமும் கூலி கிடைக்குமே ......நாம் 2020 ல் வல்லரசாக வேண்டுமாம் ...கனவு காண ஒருவர் அழைக்கிறார் ....அழுவாத ....சிரிப்பத ஒன்றும் புரிய வில்லை .....தச்சை கண்ணன்

    ReplyDelete
  8. murugan said...

    // இந்த படத்தை பார்த்து சிரிக்க முடிய வில்லை ...நம் வறுமையை நினைத்து நெஞ்சு கனக்கிறது .///

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete