Monday, January 24, 2011

போங்கடா நீங்களும் மயிரை பிடுங்கும் உங்க .................

இனிமே தினமும் மீனவனை இலங்கைக்காரான் சுட்டு கொல்லுவான். அரசியல் வியாதி அறிக்கைவிடுவான், லெட்டர் போடுவான், காக்கா கால்ல எழுதி அனுப்புவான். டெல்லியிலிருந்து வருவான். சீட்டு பேரம் பேசுவான். சுவிஸ் பாங்கில போட்ட பணத்தை எப்படி மாத்துறதுன்னு டெல்லிக்காரனுக்கு கவலை. ஆக அவனவனுக்கு சொந்த கவலை. "மீனவன் செத்தா எனக்கு என்ன? என் பிரச்சனையே பெருசாயிருக்கு" அப்படின்னு நம்மளை பார்த்து நக்கலா கேக்கிறமாதிரி இருக்கு. நாமளும் மாங்கு மாங்குன்னு புலம்பிட்டு இருக்கோம். ஒன்னும் வேலைக்கு ஆகாது. அவனுக வீட்டுல எழவு விழுந்தா அப்ப தெரியும்.

 எங்கேயெல்லாமோ எழவு விழுது. விழ வேண்டிய எழவுகள் விழவே மாட்டங்குது. போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்!16 comments:

 1. விழ வேண்டிய எழவுகள் விழவே மாட்டங்குது.//

  பொதுவான மனநிலையை படம் பிடித்து காட்டி இருக்கு பதிவு.

  ReplyDelete
 2. Thekkikattan|தெகா said...

  விழ வேண்டிய எழவுகள் விழவே மாட்டங்குது.//

  பொதுவான மனநிலையை படம் பிடித்து காட்டி இருக்கு பதிவு ////

  தங்கள் வருகைக்கு நன்றி வயித்தெரிச்சலை கொட்டிருக்கேன். நாம தான் கையாலாகாத ஜென்மமாகத்தான் போயிட்டோமே!

  ReplyDelete
 3. அப்படியில்லை இரண்டு எழவுகள் விழுந்தும் இந்தக் குடும்பம் திருந்த வில்லை. ஆக இன்னும் உண்டு என்பது விளங்குகிறது அப்பாவி இந்திய மக்களின் பாவம் நிச்சயமாக சும்மா விடாது. அதுவும் இத்தனை கோடி மக்களுக்கு நம்பிக்கை துரோகம்

  ReplyDelete
 4. மீண்டும் எழவு விழுகாமல் இருந்தால் சரி தான்.
  என்ன செய்ய நம்மால் அதானே நினைக்க முடியும்.

  விழ வேண்டிய எழவுகள் விழவே மாட்டங்குது.

  ReplyDelete
 5. கிணற்றுத் தவளை said...

  அப்படியில்லை இரண்டு எழவுகள் விழுந்தும் இந்தக் குடும்பம் திருந்த வில்லை. ஆக இன்னும் உண்டு என்பது விளங்குகிறது அப்பாவி இந்திய மக்களின் பாவம் நிச்சயமாக சும்மா விடாது. அதுவும் இத்தனை கோடி மக்களுக்கு நம்பிக்கை துரோகம்///

  பாவமாவது புண்ணியமாவது. இந்த அரசியல் கூட்டணிக்கு சாவுமணி அடித்தால் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடவைக்கனும்

  ReplyDelete
 6. திருந்தாதுங்க திரவியம் சார்...அரசியல் பெருச்சாளிகள் எல்லா இடத்துலயும் இருக்கும் வரை துயரம் மட்டுமே மிஞ்சும்..

  ReplyDelete
 7. ஜீவன்சிவம் said...

  மீண்டும் எழவு விழுகாமல் இருந்தால் சரி தான்.
  என்ன செய்ய நம்மால் அதானே நினைக்க முடியும்.

  விழ வேண்டிய எழவுகள் விழவே மாட்டங்குது //

  திமுக- காங்இரஸ் கூட்டணிக்கு சாவுமணி அடிப்பதை தவிர வெறு வழியில்லை. அதிமுக கூட்டணீ யோக்கியம் என்று சொல்லவில்லை. கொள்ளை கும்பலை விட திருட்டு கும்பல் மேல் அல்லவா?

  ReplyDelete
 8. .

  வரும் காலங்களில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு தேவையான இடங்கள் தி.மு.கவைவிட அ.தி.மு.க விடம் இருந்து , சோனியாஜி , அம்மாஜியிடம் ஆதரவு கேட்டால் உடனே கொடுத்துவிடுவார். மறுபடியும் பழைய கள் புதியபானை கதைதான்.

  அதற்காக அய்யா கலைஞரையே மறுபடியும் ஆட்சிக்கு வைத்தாலும் ஆப்புதான். புறாகாலில் கடிதம் அனுப்பும் கதை இப்படியே தொடரும்.

  தமிழனுக்கு விடிவுகாலம் இல்லை.

  தமிழர்களின் இருண்டகாலம் என்று அறிவிக்க எல்லா சாத்தியக்கூறுகளும் கொண்ட காலமிது.


  ஓட்டரசியலைத் தாண்டி பிரச்சார இயக்கமாக வைகோ,சீமான் போன்றவர்கள் களத்தில் இறங்காதவரை மக்களுக்கு சுரணையைக் கொண்டுவரமுடியாது. இவர்களும் ஓட்டை நோக்கிய தவம் இருந்தால் , இயக்கம் இல்லாமல் எப்படி ஓட்டுவரும்?

  .

  ReplyDelete
 9. மீனவர்களை தீவிரவாதத்திற்கு தூண்டாமல் அடங்கமாட்டார்கள் போலும்,

  வங்காளவிரிகுடா சிங்களவெறிகுடாவாகிவிட்டது

  ReplyDelete
 10. அதான் விலைவாசியை குறைச்சி வாயடைச்சோம்ல...அத்த பேசுங்க , பாரட்டு விழா எடுங்க..

  - தலைவர்..

  ReplyDelete
 11. கல்வெட்டு said..

  ///ஓட்டரசியலைத் தாண்டி பிரச்சார இயக்கமாக வைகோ,சீமான் போன்றவர்கள் களத்தில் இறங்காதவரை மக்களுக்கு சுரணையைக் கொண்டுவரமுடியாது. இவர்களும் ஓட்டை நோக்கிய தவம் இருந்தால் , இயக்கம் இல்லாமல் எப்படி ஓட்டுவரும்?///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 12. கோவி.கண்ணன் said...

  மீனவர்களை தீவிரவாதத்திற்கு தூண்டாமல் அடங்கமாட்டார்கள் போலும்,

  வங்காளவிரிகுடா சிங்களவெறிகுடாவாகிவிட்டது

  அநேகமாக மக்களே தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆயுதத்தை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடுவார்கள்

  ReplyDelete
 13. ஆனந்தி.. said...

  திருந்தாதுங்க திரவியம் சார்...அரசியல் பெருச்சாளிகள் எல்லா இடத்துலயும் இருக்கும் வரை துயரம் மட்டுமே மிஞ்சும்..///

  இப்படியே சொல்லிட்டு எத்தனை காலம் இருப்பது?

  ReplyDelete
 14. பயணமும் எண்ணங்களும் said...

  அதான் விலைவாசியை குறைச்சி வாயடைச்சோம்ல...அத்த பேசுங்க , பாரட்டு விழா எடுங்க..

  - தலைவர்..
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 15. I pity for those dead fishermen who were born in India as Tamil. Apart from the corrupted,_,_, politicians, now even the social workers have also became very selfish people, long before Thirumavalan, or kirshnaswamy, there were many social work organisation fought for the rights of Dalit people in many places worked among dalit community to empower them, because of those people's groundwork now these dalit leader could mobilize their community as noticeable political power now. I know one child rights organization they were doing very good service like lobbying, protesting against government policies even against powerhouse corporates until they were getting fund from the government. After getting the fund from the government they became powerless and also selfish now they are just providing government funded Aids awareness programs and some others govt programs. Because most of the social worker have become selfish people, so these people as organisations they could not protest or support or raise voice against the basic societal problems like this as they were doing in early 80s. Social activism is dying now. we need selfless social activists like Medha Patkar, Baba Amte, Anna Hazare for Tamilnadu and more importantly they need support from all other organizations irrespective of their field should join their hand for any common cause. Will it happen?

  ReplyDelete
 16. சும்மா.. டைம் பாஸ் said...

  I pity for those dead fishermen who were born in India as Tamil. Apart from the corrupted,_,_, politicians,///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete