Monday, February 7, 2011

இஸ்ரோ - ஸ்பெக்ட்ரம் விற்பனை - 2 லட்சம் கோடி ஊழல்

இப்பொழுது புதிய ஸ்பெக்டரம் ஊழல் வெளியாகியுள்ளது. இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் என்ற மத்திய அரசு அமைப்பாகிய இஸ்ரோ  2005-ல் மிகவும் முக்கிய ஸ்பெக்ட்ரம் ஆகிய 70 மெஹா ஹெர்ட்ஸ் அலை வரிசையை "தேவாஸ்" என்ற தனியார் நிறுவனத்திற்கு வெறும் 1000 கோடிக்கு ஏலமோ அல்லது டெண்டரோ இல்லாமல் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்துள்ளது.

இதனால் நாட்டிற்கு 2 லட்சம் கோடி வருமான  இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாதாரண 20 மெஹா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் B.S.N.L, M.T.N.L ஆகியவற்றிற்கு 12,847 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இன்னும் இஸ்ரோ பற்றிய சி.ஏ.ஜி-யின் கணக்கு தணிக்கை முடியடையவில்லை. தணிக்கை அறிக்கை வெளிவந்தவுடன் மீண்டும் பூகம்பம் வெடிக்கும். 

இந்திரா காங்கிரஸ் என்றால் ஊழல் என்பதை மீண்டும் காங்கிரஸ் நிரூபித்துள்ளது!



6 comments:

  1. Ellaam parpanarhal suzhlchi! Innoru murai ayya ariyani yerinaal moothiram povatharku kooda vari vasoolippar athuvum oru vaariaythin moolam.

    Kandippa jaippaar idhu nadakkum.

    ReplyDelete
  2. பேசாம காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி,தொடரட்டும்னு வேண்டிக்குவோம்.ஒரு கட்டத்தில் இந்தியாவை அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டுடுவானுக...நாமெல்லாம் இங்கிலாந்துலயோ,அமெரிக்கா,ஆஸ்திரேலியானு போய் அகதியா தஞ்சம் புகுந்துக்கலாம்....நம்ம பிள்ளைகளாவது பொழைச்சுக்குங்க!

    ReplyDelete
  3. ஆக ராஜாவின் ஸ்பெக்ற்றம் ஊழல் மறந்து போக வழி கிடைத்துவிட்டது

    ReplyDelete
  4. இதற்கெல்லாம் இந்த ஜன நாயகம் சரிபட்டு வராது. மேலும் எழுதினால் என்னை மொத்தி எடுப்பார்கள் .
    ஊருடன் கூடி வாழ்.
    நமக்கென்ன வந்தது ?!

    ReplyDelete
  5. வருகை தந்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி

    ReplyDelete