Wednesday, February 2, 2011

ராஜா கைது!

திமுக தலைவரும், முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சரும், கருணாநிதியின் அன்பு தம்பியுமான ஊழல் மன்னன் ராஜாவை இன்று மதியம் சி.பி.ஐ கைது செய்துள்ளது. அவருடன் தனி உதவியாளர்  ஆர். கே. சண்டோலியாவும், டெலிகாம் செயலாளர் சித்தார்த் பெஹுரியாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்





4 comments:

  1. எல்லாமே நாடகம் தான். ஆகப்போவது ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  2. இனியவன் said...

    எல்லாமே நாடகம் தான். ஆகப்போவது ஒன்றும் இல்லை ///

    உண்மைதான். அப்படி நினைத்துதான் காங்கிரஸ் கருணாநிதியின் ஒப்புதலுடன் இந்த நாடகத்தை நட்த்தியுள்ளது. ஆனால் இது இடியப்ப சிக்கலான விவ்காரம். பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே 2G ஸ்பெக்ட்ரம் வழக்கே பதிவு செய்யப்பட்டது. ராஜாவை கைது செய்து அவர் மீது குற்றப்பத்திகை தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்றமே விசாரணை அலுவலரை நியமித்தால் கதை கந்தலாகிவிடும் அதனால் அவ்வளவு சுலபத்தில் குற்றவாளிகளை அரசு தப்பிக்க வைக்க முடியாது.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது சரி என்று தோன்றுகிறது. எந்த சேதாரமும் இல்லாமல் இதிலிருந்து தி மு க / காங்கிரஸ் வெளியே வரமுடியாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. bandhu said...

    நீங்கள் சொல்வது சரி என்று தோன்றுகிறது. எந்த சேதாரமும் இல்லாமல் இதிலிருந்து தி மு க / காங்கிரஸ் வெளியே வரமுடியாது என்று நினைக்கிறேன்///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete