Wednesday, February 2, 2011

ராஜாவின் சகோதரர் கைது!

முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சரின் சகோதரர் A.K. பெருமாளை நேற்று சி.பி.ஐ, தொலைதொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற சில கம்பெனிகளின் நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாக மீண்டும் விசாரித்தது. இன்று அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அடுத்ததாக இன்னொரு திமுக பிரமுகரும் கைது செய்யப்படுவார் என்ற தகவல்  கருணாநிதியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய பிரமுகர்களுடன் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.


ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் பிமுகர்களுக்குரிய பங்கை திமுக வெளியிட்டால் என்ன செய்ய ? என காங்கிரசும் குழப்பத்தில் உள்ளதாம்!








3 comments:

  1. வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

    http://meenakam.com/topsites


    http://meenagam.org

    ReplyDelete
  2. // ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் பிமுகர்களுக்குரிய பங்கை திமுக வெளியிட்டால் என்ன செய்ய ? என காங்கிரசும் குழப்பத்தில் உள்ளதாம்!//

    அய்யா சாமீ ...அதுவும் தானே வேண்டும் இங்கு! :)) இது இரண்டு விலைமாதர்களின் தெரு சண்டைதான் . இரண்டும் நாரினால்தான் நாட்டுக்கு நல்லது.

    ReplyDelete
  3. கக்கு - மாணிக்கம் said...

    // ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் பிமுகர்களுக்குரிய பங்கை திமுக வெளியிட்டால் என்ன செய்ய ? என காங்கிரசும் குழப்பத்தில் உள்ளதாம்!//

    அய்யா சாமீ ...அதுவும் தானே வேண்டும் இங்கு! :)) இது இரண்டு விலைமாதர்களின் தெரு சண்டைதான் . இரண்டும் நாரினால்தான் நாட்டுக்கு நல்லது ///

    கவலைப்படவேண்டாம். நிச்சயம் அது நடக்கும். அவங்களை பிடிச்சிருக்கிறது ஏழரை நாட்டு சனி. பரிகாரம் எதுவும் கிடையாது.

    ReplyDelete