Sunday, February 6, 2011

பிளாஷ் நியூஸ்!..........




தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, டாக்டர் சுப்பிரமணியசுவாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2G ஸ்பெக்டரம் ஊழலில் தன்னை சம்பந்தப்படுத்தியுள்ளதிற்கு  24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு கேட்காவிடில் மானநஷ்ட(?) வழக்கு தொடரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இது வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகவே உள்ளது. தானாகவே கருணாநிதி வலியப்போய் வம்பை விலை கொடுத்து வாங்குவதாக உள்ளது.சுப்பிரமணியசாமி கோர்ட்டில் கூறியதை எதிர்த்து மான நஷ்ட வழக்கு தொடர முடியுமா? என்பது தெரியவில்லை.

இதற்கு சுப்பிரமணியசாமி, "நீதிமன்றத்தில் கூறியதை ஆட்சேபித்து நோட்டீஸ் அனுப்புவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்" என கூறியுள்ளார்.


3 comments:

  1. சபாஷ் சரியான் போட்டி !

    ReplyDelete
  2. ஆகாயமனிதன்.. said...

    சபாஷ் சரியான் போட்டி ///

    நம்மால் முடியாததை மற்றவர்கள் செய்யும் பொழுது சந்தொஷப்பட வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. மாற்றத்தைச் சொலியிருக்க வேண்டும் அவர்கள்!
    வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் அவர்கள்!
    செய்தார்களா?

    :-)

    ReplyDelete