Thursday, April 7, 2011

தேர்தல் அறிக்கை

வாக்காள பெருமக்களே வணக்கம். எங்களுக்கு ஏன் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் தருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்? இதோ தேர்தல் அறிக்கை!

1. 50% மானிய விலையில் மது வழங்குவோம்.

2. குடிப்பவர்களுக்கு இலவச காப்புறுதி திட்டம்.

3.  இலவச ஈமச்சடங்கு.

4. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசே இலவசமாக வப்பாட்டி வழங்கும்.

5. அரசாங்கமே விபச்சார விடுதிகளை மலிவு கட்டணத்தில் நடத்தும்.

6. நாங்கள் சொன்னதை மட்டுமல்ல சொல்லாதவற்றையும் செய்வோம். எனவே உங்கள் வாக்குகளை எங்களின் வேட்பாளர்களுக்கு மண்டை ஓட்டு சின்னத்தில் வாக்களியுங்கள்.

கொள்ளைக்காரர்கள் முன்னேற்ற கழகம்,
12, காந்தி இல்லம்
திருவள்ளுவர் காலணி
கன்ணகி நகர்.
சென்னை

5 comments:

  1. எங்கள் வோட்டு உங்களுக்கே !!! வருங்கால இந்தியா வாழ்க !!!

    ReplyDelete
  2. இக்பால் செல்வன் said...

    எங்கள் வோட்டு உங்களுக்கே !!! வருங்கால இந்தியா வாழ்க !////

    மிக்க நன்றி! உங்கள் நாட்டு பற்றை பாராட்டுகிறேன்

    ReplyDelete
  3. it seems like கொங்கு முன்னேற்ற கழகம். Please change the party name

    ReplyDelete
  4. JK said...

    // it seems like கொங்கு முன்னேற்ற கழகம். Please change the party name//

    மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  5. அடகொக்கா மக்கா இப்படியும் இருக்கா?

    ReplyDelete