Tuesday, April 12, 2011

நல்வாழ்த்துக்கள்! உங்களுக்கு ஆப்பு நிச்சயம்!



தமிழக வாக்கு பதிவு இயந்திரங்களே (வாக்காள பெருமக்களே)!. நாளைக்கு வாக்கு பதிவு நாள். நீங்கள் விரும்பும் நபருக்கு வாக்களிக்க போகிறீர்கள். அது எதிராளிக்கு வைக்கும் ஆப்பு! வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் கஷ்டப்பட உங்களுக்கு நீங்களே வைத்து கொள்ளும் ஆப்பும் கூட! கஷ்ட காலம். விதி யாரை விட்டது? நல்வாழ்த்துக்கள்



1 comment:

  1. தொகுதியில் நிற்கும் நபரில் யார் தொகுதிக்கு நல்லது செய்வார் என்று நினைக்கிறீர்களோ அவருக்கு வாக்கு போடுங்கள்.

    வாக்கை வீணாக்க வேண்டாம். உங்க வாக்கை அடுத்தவர்கள் உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு போட வாய்ப்பு தராதீர்கள்.

    ReplyDelete