Sunday, May 8, 2011

யாராவது உதவுங்களேன்

தமிழமணத்தில் எனது பிளாக்கை இணைத்துள்ளேன். ஓட்டு பட்டையும் இணைத்துள்ளேன். ஆனால் எனது பிளாக்கில் ஓட்டு பட்டை தெரிவதில்லை. பதிவின் தலைப்பை கிளிக் செய்தால் மட்டுமே ஓட்டு பட்டை தெரிகிறது. இதனால் எனது பதிவை படிப்பவர்களுக்கு ஓட்டு போட முடியவில்லை. எனவே பிளாக்கை ஓபன் செய்யும்பொழுதே ஓட்டுபட்டை தெரியும் படி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள் 




8 comments:

  1. நண்பரே, தமிழ் மண ஓட்டுப் பட்டையினைப் பார்ப்பதற்கு, ஒவ்வோர் முறையும் பதிவின் தலைப்பினைக் கிளிக் பண்ண வேண்டும்.

    ReplyDelete
  2. கவலையை விடுங்கள் சகோ, எல்லோர் பதிவின் தலைப்பினையும் கிளிக்கினால் தான் தமிழ் மண கருவிப் பட்டை தெரியும், அதன் பின்னர் தான் ஓட்டுப் போட முடியும் சகோ.

    ReplyDelete
  3. இல்லையே! சிலருடைய பிளாகில் நுளைந்தால் ஓட்டுப்பட்டை தானாகவே தெரிகிறதே அது எப்படி?

    http://cablesankar.blogspot.com/2011/05/blog-post_08.html. இது கேபிள் சங்கரின் பிளாக். இதில் தானாகவே தெரிகிறது

    ReplyDelete
  4. இது அவரது ப்ளாக் முகவரி இல்லை, ப்ளாக் இல் உள்ள முகவரியுடன் இணைந்த லிங்...
    பதிவின் லிங்.

    http://cablesankar.blogspot.com/

    இது தான் அவர் ப்ளாக் முகவரி.

    ReplyDelete
  5. இன்ட்லி மற்றும் தமிழ்மணம் வேலை செய்யும்விதம் வேறு. தமிழ்மணம் உங்கள் பதிவின் ஆர் எஸ் எஸ் செய்தியோடையை அடிப்படையாய் கொண்டுவேலை செய்கிறது . எனவே ஒவ்வொரு பதிவிலும் அதன் தலைப்பை கிளிக் செய்து ஓபன் செய்தால் மட்டுமே ஓட்டுப் பட்டை தென்படும்

    ReplyDelete
  6. எல் கே said...

    // இன்ட்லி மற்றும் தமிழ்மணம் வேலை செய்யும்விதம் வேறு. தமிழ்மணம் உங்கள் பதிவின் ஆர் எஸ் எஸ் செய்தியோடையை அடிப்படையாய் கொண்டுவேலை செய்கிறது . எனவே ஒவ்வொரு பதிவிலும் அதன் தலைப்பை கிளிக் செய்து ஓபன் செய்தால் மட்டுமே ஓட்டுப் பட்டை தென்படும்//

    நன்றி எல்.கே

    ReplyDelete