Saturday, May 28, 2011

சமச்சீர் கல்வி கொலையும்..... தப்பித்த மாணவர்களும்!

இது 10-ம் வகுப்பு தமிழ் பாட நூல்.












இந்த பாடப்பகுதிகளுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை. உங்களுக்கு புரிகிறதா?


5 comments:

  1. திமுக --- குழம்பை ஆக்கி அதில் அரளி விதையை அள்ளிப் போட்டுள்ளது .. தெரிகின்றது .. அண்ணா, பெரியார் அவசியம் .. ஆனால் முக எழுதிய கவிதை சகிக்கல....

    ReplyDelete
  2. ஆரோணன் said...

    /// திமுக --- குழம்பை ஆக்கி அதில் அரளி விதையை அள்ளிப் போட்டுள்ளது .. தெரிகின்றது ///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. What's wrong in this, Do you want TN students to learn about Tilaker & Ram Mohan Rai and NOT about Periyar & ANNA

    ReplyDelete
  4. கவனிக்க. இது தமிழ் பாடப்புத்தகம். அதனால் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் போன்றவற்றிற்கே இடமுண்டு. சமூக பாடத்தில் சமுதாயத்திற்கு தொண்டாற்றியவர்களை பற்றி பாடங்கள் இருக்கலாம்.
    பெரியார், அண்ணாத்துரை ஆகிய்யோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ன? சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. சமச்சீர்க் கல்வியை பெற்றோர் வரவேற்காததற்கு காரணம் சம்பந்தம் இல்லாத பாடங்களை பிள்ளைகள் படிக்க வேண்டுமா என்பது இல்லை.
    http://www.virutcham.com/2011/05/சமச்சீர்-பாடங்களில்-பிழை/

    ReplyDelete