Saturday, May 7, 2011

Flash News

கனிமொழி, ஜாமீன் மீதான சி.பி.ஐ.யின் விவாதம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் தீர்ப்பு வழங்க வேண்டிய சி.பி.ஐ யின் தனி நீதிமன்றம் தீர்ப்பை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ஜாமீன் வழங்குவதாக நீதிமன்றம் முடிவு செய்திருக்குமானால் அதை இப்பொழுதே தீர்ப்பை வழங்கி இருக்க முடியும். அதனால் கனிமொழி, சரத் குமார் கைது உறுதியாகி விட்டது. 

மே 13க்கு முன் கைது செய்யப்பட்டால் அது அரசியலில் சலசலப்பை உண்டாக்கும் என்பதால் அதை தவிற்க 14-ம் தேதி தீர்ப்பை அறிவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது என தெரிகிறது. 


4 comments:

  1. தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  2. I think if election result is fractured mandate, then congress wil try to bargain power sharing formula with dmk using kanimozhi arrest threat

    ReplyDelete
  3. i agree with mr.thirumurugan mpk

    ReplyDelete