Thursday, June 2, 2011

பிளாஷ் நியூஸ்

சன் டிவியின் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. நேற்று பங்கு சந்தையில் ரூ.377.55 -க்கு விற்பனை செய்யப்பட்ட பங்குகள் இப்பொழுது 110 ரூபாய் குறைந்து ரூ.267 க்கு விற்பனையாகிறது. காரணம் மாறன் மீது 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளதே!














No comments:

Post a Comment