Monday, June 20, 2011

முக்கிய செய்தி - கனிமொழி

இன்று உச்சநீதிமன்றம், கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்து, விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. இனி திகார் ஜெயில்தான்  கனிமொழியின் நிரந்தர வீடு.




1 comment:

  1. இது செய்தி ஆனால் முக்கிய செய்தியல்ல.எதிர்பார்த்த செய்திதான் இதனால் மக்களுக்கு என்ன பயன் !

    ReplyDelete