Wednesday, October 12, 2011

இந்த பதிவு உங்களுக்கு தேவையா?

ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவர் தன் பதிவில்"  கணினியில் வைரஸ் வந்துவிட்டால், ஹார்ட் டிஸ்க்கை பார்மேட் செய்து ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய 1000 ரூபாய்க்கு மேல் தண்டம் அழவேண்டியுள்ளது" என எழுதியிருந்தார். அவர் இலங்கையை சார்ந்தவர் என நினைக்கிறேன். அதில்  நான் " பார்மேட் செய்து ஓஎஸ் இன்ஸ்டால் செய்வது எளிது. பெரிய கம்ப சூத்திரம் ஒன்றும் கிடையாது. நான் அது பற்றி பதிவு போடுகிறேன்" என பின்னூட்டம் போட்டிருந்தேன். ஆனால் மறந்து விட்டேன். ஒரு சில தினங்களுக்கு முன், அந்த பின்னூட்டத்தை பார்த்த  ஒரு நண்பர் எனக்கு ஏன் இன்னும் பதிவு போடவில்லை. போடுங்கள். யாருமே இதைப்பற்றி பதிவு போடவில்ல. நீங்கள் போட்டால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் என மெயில் அனுப்பியிருந்தார்.

உண்மையிலேயே இப்பதிவை போட்டால் எல்லோருக்கும் உதவியாக இருக்குமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆறேழு வருடங்களுக்கு முன்பு, பார்மேட் செய்து ஓஎஸ் இன்ஸ்டால் செய்ய வருடத்துக்கு மூன்றுமுறையாவது ஒவ்வொருதடவையும் 500 ரூபாய் மொய் எழுதியிருக்கிறேன். வெறுத்து போன ஹார்ட்வேர்ட் இஞ்சினியர்  எனக்கு சொல்லிக்கொடுத்தார். இப்பொழுது 2 மாதத்துக்கு ஒருமுறை நானே செய்து வருகிறேன்.

இதைப்பற்றி படங்களுடன் பதிவு போடட்டுமா? நீங்களே சொல்லுங்கள்.



15 comments:

  1. நாங்களே கடுப்பாகி போதும் போதும்னு சொல்ற வரை பதிவு போடலாம் .. தப்பில்லை .

    ReplyDelete
  2. யூர்கன் க்ருகியர் said...

    நாங்களே கடுப்பாகி போதும் போதும்னு சொல்ற வரை பதிவு போடலாம் .. தப்பில்லை///

    வாருங்கள் அப்ப போட்டு தள்ளிடுதேன்.

    ReplyDelete
  3. அவசியம் பதிவிடுங்கள்.

    ReplyDelete
  4. கண்டிப்பாக பதிவிடுங்கள்

    ReplyDelete
  5. yannapa ippati eeamaathitapa..sikkaram pootupa namma o.s window 7 athukum parththu ethavathu seiyga.

    ReplyDelete
  6. உங்களுக்கு ஆலோசனை இப்போது சொல்லட்டுமா?
    {நாங்களும் கேள்வி கேப்போம்ல}

    ReplyDelete
  7. Taker007 said.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. தமிழ் உதயம் said...

    // அவசியம் பதிவிடுங்கள்///
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. தமிழ்வாசி - Prakash said...

    ///கண்டிப்பாக பதிவிடுங்கள்//
    தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  10. மழைதூறல் said...

    /// yannapa ippati eeamaathitapa..sikkaram pootupa namma o.s window 7 athukum parththu ethavathu seiyga///

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. நீச்சல்காரன் said...

    /// உங்களுக்கு ஆலோசனை இப்போது சொல்லட்டுமா?
    {நாங்களும் கேள்வி கேப்போம்ல}///

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. பயனுள்ள அருமையான தகவல்

    Without Investment Data Entry Jobs !

    http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete
  13. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

    உங்கள் தளம் தரமானதா..?

    இணையுங்கள் எங்களுடன்..

    http://cpedelive.blogspot.com

    ReplyDelete