Friday, January 13, 2012

நட்பு

பணம், பதவி, சொகுசு வாழ்க்கை இவற்றிற்காக நாம் சக மனிதர்கள், ஏன் உடன் பிறப்புகள், நன்பர்களுக்கே துரோகம் செய்யும் நிலையில், காட்டு ராஜா என அழைக்கப்படும் சிங்கம் மனிதர்களிடம் நட்போடு பழகுவது  நமக்கு ஆச்சரியமான விஷயம் தான். இந்த வீடியோவை பாருங்கள்.