Sunday, June 24, 2012

பாட்டரி கம்பெனியுடன் ஒரு தர்ம யுத்தம் !

முன் பதிவில் குறிப்பிட்டபடி TEDA -வின் சோலார் பிரிவின் துணை பொது மேலாளருக்கு மெயில் அனுப்பியுள்ளேன் பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில், HBL பாட்டரி கம்பெனி நமக்கு தேவையான எல்லா சாதனங்களையும்  உற்பத்தி செய்வதை கூகுல் ஆண்டவர் உதவியுடன் இணையத்தில் மேய்ந்த பொழுது அறிய முடிந்தது. அவர்களின் பிராந்திய அலுவலகம் சென்னையில் இருக்கிறது. அவர்களின் இ-மெயில் முகவரிக்கு தகவல் கேட்டு ஒரு மெயில் அனுப்பினேன். அந்த மெயிலின் நகலை கீழே கொடுத்துள்ளேன்.

From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Thu, Jun 14, 2012 at 5:25 PM
Subject: request for price list
To: chennai@hbl.in

Thiravia Natarajan
Chennai

HBL Power System Ltd,
Regional Office,
Chennai

Respected Sir,
As I have to choose solar lighting materials such as PV Modules, Inverters, Solar Tubular Batteries for my clients to execute solar units as per their requirements, I request you kindly mail me the price list for your below mentioned product with technical specification as early as possible

1. PV Modules - all wattage & volt
2. battery
3. inverter - Off- grid upto 2KW

Thanking you
thiravianatarajan
14-06-2012
 நானும் பொறுமையாக 20-ம் தேதிகாலை வரையில் இருந்தேன். அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை. அவர்களின் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது, குண்டை தூக்கி தலையில் போட்டார்கள். மேற்படி இ-மெயில் முகவரியை யாரும் உபயோகிக்கவில்லை என்றார்கள். அப்படி என்றால் ஏன் அதை உங்கள் கம்பெனி வெப்சைட்டில் போட்டிருக்கிறீர்கள்? என கேட்டதற்கு பதில் மவுனம்தான். எரிச்சலில் கீழ் கண்ட மெயிலை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினேன். பாருங்கள்.

Sent: Wednesday, June 20, 2012 11:17 AM
Subject: Fwd: request for price list

As I have not received any response from your Chennai office for my e-mail, I forward it to you. I think your Chennai branch has reached the sales target and so they are not willing to exceed it.

Thanking you

Thiravia Natarajan
20-06-2012

எனது மெயிலை அவர்கள் பார்வேர்டு செய்திருக்கிறார்கள். அதன் பின் தனிநபர் பெயரில் உள்ள மெயில் ஐடி-யிலிருந்து ஒரு மெயில் வந்தது. அதையும் அதற்கு பின் நடைபெற்ற மெயில் தொடர்புகளையும் கீழே கொடுத்துள்ளேன்.

On Wed, Jun 20, 2012 at 3:05 PM, Rajesh <pdrajeshkumar@hbl.in> wrote:
please give your m no.

regards

RAJESH KUMAR P D
95000 22960
 -------------------------------------------------------

From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Wed, 20 Jun 2012 15:54:02 +0530
Subject: Re: request for price list

You have got my e-mail id. it is sufficient to respond my mail dated 14-06-2012.

Thiravia Natarajan

-----------------------------------------------

On Wed, Jun 20, 2012 at 4:11 PM, <pdrajeshkumar@hbl.in> wrote:
Sir,

We need to know that you r an end user or an dealer & which area & for which application & to offer you an better service.
Kindly reveal your identity.

Regards

Rajesh kumar p d
Sent from BlackBerry® on Airtel
 --------------------------------------------------
From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Wed, 20 Jun 2012 16:49:30 +0530
Subject: Re: request for price list

I cant understand your procedure. I have got more than 25 years experience as contractor & consultant in electrical field. I know very well business procedure. List price means, the maximum price ie MRP for the product and will be supplied to the party with out any question. If the party is a dealer or supplier or contractor, some % discount will be given depends upon the quantity of the order placed. 

In my case, I have asked only the list price for your product.

All the items mentioned in my e-mail is for solar power system application.

Thiravia Natarajan.
----------------------------------------------------

From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Wed, 20 Jun 2012 17:18:39 +0530
Subject: Re: request for price list
call me 2xxxxxxxx

On Wed, Jun 20, 2012 at 5:12 PM, <pdrajeshkumar@hbl.in> wrote:
Which area your business is & we have only DP price list. MRP is 40% on the dp & what is the problem in revealing your identity. Without your business details we don't have the habit of throughing the pricelist just like that, HBL policy is different & unique. It shouldn't effect the existing dealer.

Regards

Rajesh kumar P D
SALES HEAD- CSB-HBL-TN & PY
Sent from BlackBerry® on Airtel
-------------------------------------------
On Wed, Jun 20, 2012 at 5:38 PM, <pdrajeshkumar@hbl.in> wrote:
Thanks for the enquiry & HBL policy don't allow to reveal the prices to end user & for better service please contact the nearest dealers


Regards

Rajesh kumar P D
Sent from BlackBerry® on Airtel

 From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Wed, Jun 20, 2012 at 6:13 PM
Subject: Fwd: request for price list
To: contact@hbl.in
Dear sir,
During phone conersation you have told me that the MRP of your product will not be given to the end user. As per per law in each & every product must be labelled with MRP & Date of manufacturing. Also you have told me if you give it to the consumer or end user , it will affect your existing dealers. That means your dealers are selling your product over the MRP  and you are supporting your dealers for their illegal practice by not giving MRP to the end user.

Just like giving affidavit you have mailed me with the same content as"HBL policy don't allow to reveal the prices to end user"

As your company policy is against the law, I have to file a consumer case in District Consumer Court against you and your company. I will send legal notice to both of you tomorrow by e-mail
Thanking you
Thiravia Natarajan
20-06-2012
Copy to HBL Head Office.
------------------------------------------------------

Ganesan mganesan@hbl.in
Jun 22 (3 days ago)

to me
Dear Sir,

Thanks for your enquiry and comments, kindly forward your details and contact no if any for further process. And we enclosed our interdiction letter for your reference, pls do the needful.

Reg,
M.Ganesan,
HBL Power Systems Ltd,
Chennai,
09500022915.
044 – 4297 0300 (10 Lines)
 ---------------------------------------------
கடைசியாக சீன்-க்கு புதிதாக ஒரு நபர் வந்திருக்கிறார். "மறுபடியும் ஆரம்பத்திலே இருந்தா?" என சினிமாவில் வடிவேலு அலறுவதை போல அலறிய நான் இவருக்கு பதில் அனுப்பவில்லை.

நுகர்வோர் வழக்கு தொடர முதலில் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்கு கம்பெனியின் தலைமை அதிகாரி மற்றும் பிராந்திய அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் பதவியின் பெயர் தேவை. இதை கேட்பதற்காக  பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொண்ட பொழுது, எதற்காக இந்த விபரம் தேவை என கேட்டார்கள். " உங்கள் விஷயத்தை டீல் செய்தவர் வேலையை ரிஸைன் செய்துவிட்டார்" என கூறியவர் நான் கேட்ட தகவலை தராமலே போனை கட் பண்ணி விட்டார்.

தர்ம யுத்தம் இன்னும் தொடரும் ................21 comments:

 1. வணக்கம் ஐயா

  உங்களுடைய பதிவுகளை படித்து வருகிறேன்

  உங்களை போன்று போரடும் குணம் படைத்தவர்கள் நிச்சயமாக எங்களுக்கு (சமுதாயத்திற்கு) தேவை தொடரட்டும் உங்களுடைய பணி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அய்யா! நல்ல முயற்சி,தயவு செய்து இதை விட்டு விடாதீர்கள்.
  எங்கள் ஆதரவு உங்களுக்கே

  ReplyDelete
 3. Best wishes sir,what is going on in this world,how dare they said their HBL policy would not reveal the MRP of the product,sir almighty always with us go ahead with your reasonable unique way,all the very best....NMI KASIM,FOOD SAFETY OFFICER,VIKRAMASINGAPURAM.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. பாஸ் !
  டென்சன்ல இருக்கிங்க போல. நீங்க ஆருக்கு காசு கொடுத்திங்களோ அவிக மேலயே வழக்கு தொடரலாம். காசு கொடுத்ததற்கான ஆதாரம் மற்றும் இந்த மெயில்களின் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ப்ரிண்டபிள் வெர்சன் ப்ரிண்ட் அவுட் இருந்தா போதும் டவுசரை களட்டிரலாம்.

  இருந்தாலும் உபரியா According to Consumers Act 1987 என்ற தலைப்புடன் நீங்க காசு கொடுத்த நபருக்கு மெயில் / பதிவு தபால் அனுப்பிருங்க .அதற்கான ஆதாரங்களையும் சேர்த்துருங்க. ஷாட் கட் பண்ணா கன்ஸ்யூமர்ஸ் ஃபோரத்துல இருக்கனும்.ஆமாம் சொல்ட்டன்.

  ReplyDelete
 5. நெஜமாகவே தர்ம யுத்தம்தான் போங்க!

  ReplyDelete
  Replies
  1. பாப்போம் என்னதான் நடக்குதுன்னு

   Delete
 6. பாராட்டுக்கள்! போராட்டத்திற்கும்,பகிர்வுக்கும்.

  ReplyDelete
 7. respected sir,
  i have read all the articles on this sub from the very beginning,
  ie, chapter 1 /solar energy.
  i really astonished to note these activities of the BUSINESS PROSTITUTES.
  Please go ahead in your way.
  FINAL SUCCESS IS (Y)OURS.
  with regards,
  k m abubakkar
  dt.25 06 2012

  ReplyDelete
 8. அருமை.
  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

   Delete
 9. Dear Respected sir ,

  First of all my hearty congratulations and full support to your act.
  Second of all i would like to share my experience on this.
  i was reading all your posts and tried to contact one Solar energy service provider ( Mahalakshmi traders, they frequently give ads in dinamalar)
  their quotation for 1 KW is around 2.15 lakhs out of which 60 thousand is a government subsidy.
  But still they are not able to show me a single Home user as their successful home installation.

  ROI on the above one seems to be like after 15 years.

  Anyways unelss govt gives atleast 50% subsidy , it seems very difficult for a middle class man to get done this .
  Once again i pray god to give you a wonderful health , because you are our saviour and warrier.
  Kind regards
  Raghavendran

  ReplyDelete
 10. என் கணிப்பு படி 1KW 1,25,000 -லிருந்து 1,30,000 வரைதான் செலவு வரும். ஆனால் இது இன்னும் பரவலாக எல்லோராலும் உபயோகப்படுத்தப்படாததால் பொருட்களின் விலை பொதுமக்களுக்கு தெரியாது என்பதாலும்,அரசு மானியம் உண்டு என்பதாலும் இந்த சப்ளையர்கள் இருமடங்கு ரேட் வைத்துள்ளனர். அரசு மானியம் ஒரு வாட்டுக்கு 81 ரூபாய். 1000 வட்டுக்கு 81,000 ரூபாய் கிடைக்கும். உங்களுடைய டீலர் சொன்னது தவறு. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? அதை சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Dear Sir,

   I am in chennai and this quote from Mahalakshmi broadcasting co , they give frequent ads in dinamalar.
   Kind regards
   Raghav

   Delete
 11. Dear Sir,

  this quotation was given by mahalakshmi broadcasting and they are based at chennai .

  ReplyDelete
 12. மஹாலக்ஷ்மி என்ற பெயரில் எந்த நிறுவனமும் TEDA அல்லது MNRE-யிடம் பதிவு செய்யவில்லை. எனவே இவர்கள் மூலம் நிறுவினால் மானியம் கிடைக்காது. முன் பதிவில் அப்ரூவ்டு டீலர் லிஸ்ட் கொடுத்துள்ளேன். அதை பார்க்கவும்.

  ReplyDelete