Tuesday, June 26, 2012

நான் ஒன்னும் வெத்து வேட்டு இல்லை!

" இவன் என்னமோ கன்ஸ்யூமர் கோர்ட் அப்படி இப்படின்னு புருடா விடுறான்" அப்படி என்று யாரும் தப்புக்கணக்கு போட்டுவிட கூடாது என்பதற்காக அத்தாட்சியை கீழே தந்துள்ளேன்.







9 comments:

  1. "thootRuvaar thootRRatum,
    puLuthi vaari veesuvor veesattum
    en kadan paNi seythu kidapputhuvae"
    endru ninaiththu ungaL paNiyai thodarungaL.

    k m abubakkar

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி. என்னை யாரும் வெத்து வேட்டு என்று சொல்லவில்லை. நான் பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்த பதிவர்கள், பதிவை படிப்பவர்கள் இவர்களில் பெரும்பான்மையானவர்களை இப்பொழுது காணவில்லை. அவர்கள் முழுமையாக என அனைத்து பதிவுகளையும் படித்தவர்கள் என்பதால் என்னைப்பற்றி நன்கு தெரியும். எனவேதான் நானாகவே இதை எழுதினேன். அவ்வளவுதான்.

      Delete
  2. நன்று..

    கிளைமாக்ஸ் எப்போ ?

    ReplyDelete
    Replies
    1. பொறுத்திருந்து பாருங்கள்.

      Delete
  3. Sir,
    I am one among the old readers , Weknow about you , please continue your humanatarian services
    Raghav

    ReplyDelete
  4. Excellent articles & information....

    please keep providing awareness for green earth.....

    ReplyDelete