Thursday, June 28, 2012

சோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு - ஒரு ஒப்பீடு

தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, சோலார் சிஸ்டம் அமைத்து தரும் கம்பெனிகளின் ரேட்டை ஒப்பிட்டு ஒரு பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். அடுத்த பதிவில் இந்த 1KW சிஸ்டத்தை நீங்கள் அமைப்பது எப்படி என்பதை Do-It-Your self என்ற ரக பதிவை பதிவிடுகிறேன்.

18 comments:

 1. Cost Analysis போட்டீங்கன்னா நல்ல இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி. அதையும் போடுவதாக இருக்கிறேன். அதற்கு முன் நாமே வீட்டு ஒயரிங் செய்வது போல இதை நிர்மானிப்பது எப்படி என்பதையும், அதற்கு ஆகும் செல்வு பற்றியும் ஒரு பதிவை போட்டுவிட்டு இதை போடுகிறேன். cost என பார்க்கப்போனால் மின்வாரிய மின்சாரம்தான் நமக்கு லாபம். காரணம் அரசு உண்மையான அடக்க விலையை பார்ப்பதில்லை. ஓட்டு அரசியலை வைத்தே கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது.

   Delete
 2. இனிமேல் அனைவருக்கும் இந்த சூரிய ஒளி மின்சாரம் பற்றிய தெளிவு கண்டிப்பாக வந்துடுமுங்க . நானும் ஒரு 50 பேருக்கு சொல்லி இருக்கேன் . உங்க பதிவுகளை ரொம்ப பொறுமையாக பழயது முதல் இப்போ வரைக்கும் படித்தேன் . பல நல்ல விசயங்களுக்கு விடை கிடைத்தது . நன்றி .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. pathivu vaLkkampol mikavum payanuLLathuthaan.NANDRI.
  Thirumiku Palani kandhasamy kaettathu pola "cost analyse "-m
  koduthaal rombavum upayokamaaka irukkum.

  >> K M ABUBAKKAR

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக. அதை விபரமாக பதிவிடுகிறேன்

   Delete
 4. நாங்கள் சோலார் பேனல் மட்டும் ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கினோம். 300watts மட்டும்..இதற்கு எதுவும் அரசிடமிருந்து சலுகை உண்டா..அது பற்றிய விவரங்கள் தெரியபடுதினால் மிக உபயோகமாக இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எவ்வித மானியமும் பெற முடியாது.

   Delete
 5. Please provide the life span of this system. will it be worth in terms of return on investment?

  ReplyDelete
  Replies
  1. ஸோலார் பேனலின் லைஃப் 25 ஆண்டுகளுக்கு மேல். அதற்கு உத்தரவாதமும் உண்டு. இன்வெர்ட்டரை பொருத்தவரை நார்மலாக ஒருவருட உத்தரவாதம் உண்டு. ரிப்பேர் ஆனால் சரி செய்து கொள்ளலாம் டி.வி, மிக்ஸி போல. பாட்டரியை பொறுத்தவரை சில கம்பெனிகள் 4 ஆண்டு உத்தரவாதம் தருகிறது. 5 ஆண்டுவரை உழைக்கும்.அதன் பின் மாற்ற வேண்டும். கார் அல்லது டூ வீலர், டி.வி வாங்கும் பொழுது நாம் யாரும் ROI பற்றி யோசிக்கிறோமா?

   Delete
 6. அருமை... தங்களுடைய அடுத்த Do-It-Your self பதிவை காண ஆவலாக உள்ளேன்...

  ReplyDelete
 7. கார் அல்லது டூ வீலர், டி.வி வாங்கும் பொழுது நாம் யாரும்
  ROI பற்றி யோசிக்கிறோமா?

  புரியவில்லை சார் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

  அடுத்ததாக நான் தங்களின் வலைப்பதிவில் பதிவு செய்திருந்தும் எனது மெயிலில் வரவில்லை, இண்ட்லி.காம் சென்றுதான் படிக்கிறேன் ஏன் என்று தெரியவில்லை.
  நன்றியுடன் ரவி சேவியர்.

  ReplyDelete
 8. ROI என்பது Return of Investment. அதாவது போட்ட முதலீடு எப்பொது திரும்ப கிடைக்கும் என்பதை பலர் கேட்கிறார்கள். அதைதான் குறிப்பிட்டேன்.
  மெயில் விவகாரம் தெரியவில்லை. நீங்கள் டுவீட்டர் அல்லது ரீடரில் சேருங்கள்.

  ReplyDelete
 9. sir,I read your solar articles -simply fantastic in tamil,very easy to understand,thanks a lot for your kind service to mankind,Please visit www.sunblazesolar.com and comment about 1kw,2.5 kw capacities,prize details.Can i get tamilnadu govt subsidy for purchasing from them.I am eagerly awaiting for for kind guidance,please help me.
  Regards
  S E SURESH
  9245775386,VELLORE

  ReplyDelete
  Replies
  1. why you have not reply to my above question.Awaiting for your kind reply.I dont know tamil typing sir.Reply to my email also sir,
   S E SURESH

   Delete
  2. Getting subsidy... Please check with System Supliers...

   Delete
 10. Sir,
  System Rate is completely Wrong...Total Cost of System is less than 1 lakhs...Manufacturers are increasing Price for Getting Govt Subsidy...

  Now a days MNRE is reduced its subsidy Rate.

  ReplyDelete