Wednesday, July 18, 2012

இந்த தொடர் பதிவு உங்களுக்கு தேவையா?

நாம் வீட்டில் உபயோகிக்கும் மின்சாரம், எலெக்ட்ரிகல் வயரிங், மின்சாதனங்கள், அவற்றில் ஏற்படும் பழுதை நீக்குதல் போன்றவற்றை தொடர்பதிவாக எழுதினால் பலருக்கும் பயன்படும் என நினைக்கிறேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

54 comments:

  1. கண்டிப்பாக வரவேற்பு இருக்கும்...! தங்களின் பணி போற்றுதலுக்குரியது. தயவுசெய்து எழுதவும்..!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கு நன்றி

      Delete
  2. கண்டிப்பாக எங்களக்கு உதவும், இங்கே சின்ன சின்ன சர்வீஸ் செய்ய எல்லாம் அநியாய சார்ஜ் பண்ணுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கு நன்றி

      Delete
  3. Replies
    1. தாங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கு நன்றி

      Delete
  4. Replies
    1. தாங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கு நன்றி

      Delete
  5. கண்டிப்பாக உதவும், தயவுசெய்து எழுதவும்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கு நன்றி

      Delete
  6. மிகவும் உபயோகமாக இருக்கும். எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கு நன்றி

      Delete
  7. அவசியம் எழுதுங்கள். வரவேற்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கு நன்றி

      Delete
  8. தயவுசெய்து எழுதவும்..!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கு நன்றி

      Delete
  9. தங்களின் பணி போற்றுதலுக்குரியது, கண்டிப்பாக எங்களக்கு உதவும் தயவுசெய்து எழுதுங்கள் ஐயா. தங்கள் முன்பு எழுதிய சோலார் மின்சாரத் தொடர் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  10. Dear Sir,

    Your previous blogs about Solar Power System was very very useful to all.Thanks for that and I am awaiting eagerly for your upcoming blogs about home appliances.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  11. பயனில்லாத பதிவுகளையும் தேடிபடிக்கும் நமக்கு பயனுள்ள பதிவுகளை படிக்க கசக்கவா செய்யும்.
    இப்போது அமெரிக்காவில் இருந்து நிறைய இந்தியர்கள் இந்தியா வருகிறார்கள். அவர்கள் வ்ரும் போது இங்கிருந்து அப்ளையன்ஸ்ஸ் வாங்கி வருகிறார்கள் அதெல்லாம் 120 வோல்ட் ஆக இருக்கிறது. அவர்கலுக்கு உதவுவதற்க்காக உங்களுக்கு தெரிந்ததையும் எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  12. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  13. சூரிய ஒளி சக்தி மற்றும் உபகரண விளக்கப் பதிவினை கண்ட பின்பு எதிர் வரும் தங்களின் பதிவு, நிச்சயமாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் தொடர் பதிவினை எதிர் நோக்கி இருக்கும் கே எம் தர்மா..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  14. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  15. கண்டிப்பாக வரவேற்பு இருக்கும்...! தங்களின் பணி போற்றுதலுக்குரியது. தயவுசெய்து எழுதவும்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  16. உங்களின் முயற்சிக்கு நன்றி .மக்களுக்கு அது அவசியமோ அதைநோக்கி நாம் செல்லும்போது பதிவுலகத்தின் மதிப்பு கூடும் .அந்த மதிப்பு கூட்டலில் நீங்களும் இடம் பெற போகிறீர்கள் .நன்றி .எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  17. வரவேற்கிறோம்

    ReplyDelete
  18. Welcome Mr. Natarajan. Will help us a lot.

    ReplyDelete
  19. வணக்கம் சார், நான் தங்களிடம் “சூரிய ஒளி மிண்சாரம் தொடர்-3 லேயே
    கேட்டிருந்தேன். கண்டிப்பாக எழுதுங்கள் நிச்சயம் அனைவரின் ஆதரவும் இருக்கும்.

    ”சோலார் மின்சாரம் தொடர்பான பதிவு முடிவடைந்ததும் வீட்டுக்கான மின் இனைப்பு பற்றி எழுத உள்ளேன். கருத்துக்கு நன்றி”

    ReplyDelete
  20. தங்களின் பணி போற்றுதலுக்குரியது, கண்டிப்பாக எங்களக்கு உதவும் தயவுசெய்து எழுதுங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  21. வரவேற்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  22. please do something for public.

    my hearty wishes for your earlier post.

    thanks & regards


    visagan

    ReplyDelete
    Replies
    1. மின்சாரம் என்ற தலைப்பு பதிவின் முதல் பகுதியை பதிவிட்டுள்ளேன். படியுங்கள்.

      Delete
  23. கண்டிப்பாக எங்களக்கு உதவும்,

    ReplyDelete
    Replies
    1. மின்சாரம் என்ற தலைப்பு பதிவின் முதல் பகுதியை பதிவிட்டுள்ளேன். படியுங்கள்.

      Delete
  24. தயை செய்து எழுதுங்கள்.

    ReplyDelete
  25. மின்சாரம் என்ற தலைப்பு பதிவின் முதல் பகுதியை பதிவிட்டுள்ளேன். படியுங்கள்.

    ReplyDelete
  26. கண்டிப்பாக எங்களக்கு உதவும், இங்கே சின்ன சின்ன சர்வீஸ் செய்ய எல்லாம் அநியாய சார்ஜ் பண்ணுகிறார்கள்

    Reply

    ReplyDelete
  27. Really very useful. Seems easy to read!

    But it is a tough job to collect Data and share. I appreciate for your hard work.

    Many websites are sharing your articles including me at www.Chittarkottai.com

    Moyenudeen

    ReplyDelete
  28. வரவேற்கிறோம்

    ReplyDelete
  29. ayya eluthungai eterparpil ennai pondra nerya per ullanar thangaluku nandre neenga sonnadula erundu naan yean vetku solar system pannalama appadenu erukan so ungaluku romba nadre

    ReplyDelete