Tuesday, March 19, 2013

எனக்கு யாரும் "கண்ணீர் அஞ்சலி" பதிவு போட்டு விடாதீர்கள்

மூன்று மாத காலமாக பதிவு எதுவும் போடவில்லை. அதனால் நான் வானுலகம் போய் சேர்ந்துவிட்டேன் என யாரும் அஞ்சலி பதிவு போட்டு விடக்கூடாது  (அந்த அளவுக்கு நான் இல்லை என்பது வேறு விஷயம்) என்ற பயத்தால் இந்த பதிவு. எதைப்பற்றி உபயோகமான தொடர் பதிவு போடுவது என்பதைப்பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.