Tuesday, March 19, 2013

எனக்கு யாரும் "கண்ணீர் அஞ்சலி" பதிவு போட்டு விடாதீர்கள்

மூன்று மாத காலமாக பதிவு எதுவும் போடவில்லை. அதனால் நான் வானுலகம் போய் சேர்ந்துவிட்டேன் என யாரும் அஞ்சலி பதிவு போட்டு விடக்கூடாது  (அந்த அளவுக்கு நான் இல்லை என்பது வேறு விஷயம்) என்ற பயத்தால் இந்த பதிவு. எதைப்பற்றி உபயோகமான தொடர் பதிவு போடுவது என்பதைப்பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

10 comments:

  1. தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. நீண்ட ஆயுள் உண்டு!பதிவுகளும் தொடரட்டும்!

    ReplyDelete
  3. அய்யா நீங்கள் ஏன் தமிழனின் படைப்புகளான திருக்கோவில்கள், தமிழனின் சடங்குகள், சம்ப்ரதாயங்கள் இதற்க்கு பின்னல் இருக்கும் விஞ்ஞானபூர்வ தகவல்களை உலக மக்களுக்கு தெரிவிக்கும் பதிவுகளை இடலாமே

    உதாரணமாக : கோவில் கோபுரத்தில் ஏன் கலசம் உள்ளது,
    பெண்கள் ஏன் நெற்றியில் குங்குமம் வைக்கிறார்கள்,
    திருமண சடங்குகள் ,
    போன்றவை பற்றிய செய்திகளை கூறலாமே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆலோசனைக்கு நன்றி

      Delete
  4. புத்துணர்ச்சியுடன் புது பதிவுகள் எழுத வருகை தரும் ஐய்யாவிற்கு வாழ்த்துகள் பல.

    எல்லோருக்கும் பயன் தரகூடிய பதிவை வெளியிட்டால் பயன்கள் பல...பல

    உ.ம்- அரசு அலுவலங்களில் செய்ய வேண்டிய நடை முறைகள்.ரேசன் கார்டு பெறுவது.
    பெயர் மாற்றம் செய்வது
    ,பட்டா எவ்வாறு வாங்குவது.
    வாக்காளர் அட்டை பெயர் சேர்ப்பது,குறைகளை நிவர்த்தி செய்வது.
    டிரைவிங் லைசன்ஸ் பெறுவது,
    வங்கிகளில் ஏற்படும் குறைகள் அதை நிவர்த்தி செய்து கொள்வது

    போன்ற எண்ணற்ற பொது விசயங்கள் கண்டிப்பாக அனைத்து மனிதர்களுக்கும் தேவை படும் விசயங்களை உங்களுக்கு தெரிந்த விடையங்கள்,அனுபவங்கள் போன்றவை பகிர்ந்தால் மிக்க பயணாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆலோசனைக்கு நன்றி

      Delete
  5. sir explain mini wind fan do it yourself

    ReplyDelete
  6. பதிவுகள் தொடரட்டும்!

    ReplyDelete