Thursday, April 4, 2013

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.......

பொதுவாக நாம் ஏதாவது ஒன்றை பற்றி கூகிளில் சர்ச் செய்தால், அது சம்பந்தமாக தலைப்பு கொண்ட வெப்சைட்டுகள், பி.டி.எஃப் கோப்புகள், மைக்ரோசாஃட் வேர்டு டாக்குமெண்டுகள் கிடைக்கிறது. இதில் பி.டி.எஃப், வேர்டு டாக்குமெண்டுகளை எப்படி, எங்கு அப்லோடு செய்தால் கூகிள் சர்ச்சில் வரும் என்ற விபரம் எனக்கு தெரியவில்லை. நான், சூரிய ஒளி மின்சாரம், எலெக்டிரிக்கல் ஆகிய எனது தொடர் பதிவுகளை பி.டி.எஃப் கோப்பாக மாற்றி மற்றவர்கள் கூகிளில் சர்ச் செய்யும் பொழுது கிடைக்கும் படி அப்லோடு செய்ய விரும்புகிறேன். காரணம் தமிழில் தொழில் நுட்ப  பி.டி.எஃப் கோப்புகள் சர்ச்சில் கிடைப்பது இல்லை. எனவே உங்கள் உதவி தேவை.

நன்றி