Thursday, June 19, 2014

மின்சாரத்தை சேமிக்க முடியுமா?

மின் வெட்டு ஏற்படும் காலங்களில் எல்லாம், அரசு "மின்சாரத்தை வீணாக்காதீர்கள். அவசியப்படும் பொழுது மட்டுமே மின் சாதனங்களை உபயோகப்படுத்துங்கள். மின்சாரத்தை சேமியுங்கள்" என விளம்பரம் செய்யும். (இப்பொழுது செய்வதாக தெரியவில்லை). தங்களுக்கும் சமூதாய பொறுப்பு உண்டு என காட்டிக்கொள்ளும் வகையில் என்னை போன்ற பதிவர்கள் கூட இது போல் அறிவுரை சொல்வதுண்டு.  உண்மையிலேயே, நம்மால் மின்வாரிய மின்சாரத்தை, தேவையற்ற மின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் சேமிக்க முடியுமா? முடியாதா? என்ற சந்தேகம் வந்துள்ளது.  நீங்களே சொல்லுங்கள்.

வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு படிவத்தில் வாக்களியுங்கள்.


கவனிக்க: ஓட்டளிப்பு பட்டை இயங்காததால் பின்னூட்டத்திலேயே தெரியப்படுத்துங்கள். மன்னிக்கவும்.



14 comments:

  1. Replies
    1. இப்பொழுதான் கவனித்தேன். அதை சரி செய்ய முடியவில்லை

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    நல்ல வினாவை தொடுத்துள்ளீர்கள் எல்லாவற்றுக்கும் சரியான பதில் யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை சூரிய மின்சாரம் பயன் படுத்தினால் தீர்வு கிடைக்கும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கு நன்றி

      Delete
  3. மின்சாரத்தை சேமிக்க முடியாது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கு நன்றி

      Delete
  4. சேமிப்பு என்பதன் மாற்றுப் பொருள் பயன்பாட்டைக் குறைப்பது....இதன் மூலம் அனைவருக்கும் சீரான மின்சாரப் பங்கீடு கிடைக்க வழிகிடைக்கும் என்று நினைக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கு நன்றி

      Delete
  5. current can not be stored.It can be converted and can be stored in a battery

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கு நன்றி

      Delete
  6. மின்சாரத்தினை சேமியுங்கள் என பொதுவாக சொல்வது கிரிடில் ஓவர் லோட் ஆகி ,ஃபிரிக்குவென்சி குறையாமல் இருக்க செய்ய, ஓவர் லோட் ஆவதால் குறை மின் அழுத்த பிரச்சினை உருவாகும்.

    ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் மின்வாரியம் உபரி மின்சாரத்தினை சேமிக்கவும் செய்கிறது எனலாம்.

    ஒவ்வொரு நீர் மின் நிலையத்திலும் பம்ப்டு ஓவர் ஹெட் ஸ்டோரேஜ் என இருக்கும், கிரிடில் உபரியாக மின்சாரம் இருக்கும் போது , நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்துவிட்டு வெளியேறும் நீரினை மீண்டும் பம்ப் செய்து , ஓவர் ஹெட் ஸ்டோரேஜில் சேமித்து ,பின்னர் டர்பைன் வழியே அனுப்பி மின் உற்பத்தி செய்துக்கொள்வார்கள். மேலும் டர்பைனுக்கு தேவையான நீர் அழுத்தத்தினை நிலையாக வைக்கவும் இம்முறை உதவுகிறது.

    இவ்வகையில் "pumpd over head storage electric genration" இல் அதிக மின் உற்பத்தி செய்யக்கூடிய மின் திட்டம்"கடம்பாறை பவர் பிளாண்ட்" ஆகும், ஆழியார் அணையில் இருந்து வெளியேறும் நீரை மீண்டும் 1.5 கி.மீட்டர் மலைக்கு மேல் கொண்டு சென்று 400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கிறார்கள். இரவில் மின் நுகர்வு குறைவாக இருக்கும் எனவே உபரியா இருக்கும் மின்சாரம் இதற்கு பயன்ப்படுகிறது, இரவு முழுக்க பம்ப் செய்து தண்ணீரை மேலேற்றி ,பகலில் பீக் டிமாண்டின் போது மின்சாரம் தயாரித்து கிரிடில் கொடுப்பார்கள்.

    இதே போல பைக்கார மின் திட்டமும் செயல்ப்படுகிறது.

    கிரிடில் உபரியாக இருக்கும் மின்சாரம் இப்படி சேமிக்கப்படுகிறது எனலாம்.

    வெளிநாட்டில் உபரி மின்சாரத்தினை கொண்டு உப்பினை சூடாக்கி உருக வைத்து வெப்ப ஆற்றலாக சேமித்து பின்னர் அதில் இருந்து நீராவி தயாரித்து மின்சாரம் தயாரிக்கும் முறையும் இருக்கு, உருகிய உப்பு சூட்டினை சில நாட்கள் வைத்திருக்கும் ,இவை எல்லாம் பாதாள கிடங்கில் இருக்கும் , சில நூறு மெகா வாட் அளவுக்கே இப்படிலாம் வேறு வடிவில் சேமிக்க இயலும், கிரிடில் மின்சாரம் வீணாக போவதை தடுக்க மட்டுமே, மற்றபடி மிகப்பெரிய அளவில் சேமிக்க இயலாது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கு நன்றி

      Delete
  7. மின்சாரத்தை சேமிக்க முடியாது

    ReplyDelete
  8. பேட்டரியில் சேமிக்கலாம்

    ReplyDelete