Friday, July 24, 2015

உண்மையை சொல்கிறேன் - பொது விநியோக திட்டம் (ரேஷன்)

ரேஷன், ரேஷன் கார்டு என்பது குடும்ப அட்டை, பொது விநியோக திட்டம் என  பெயர் மாற்றம் பெற்றிருக்கும் பழைய சரக்கு பற்றிய சில உண்மைகளை தொடர் பதிவாக எழுதப்போகிறேன். இதற்கு காரணம் பொது விநியோகம் பற்றியோ அதில் நமக்குள்ள உரிமைகள் பற்றியோ படித்தவர்களுக்கு கூட தெரியாத நிலை. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான எனது முயற்சியின் ஆரம்பம் தான் இந்த பதிவு. உங்களுக்கு இத்திட்டத்த்தால் பலன் இல்லை என்றாலும் பயனடையும் நிலையில் உள்ள  பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு உதவ, இப்பதிவு உபயோகமாக இருக்கும். எனவே இந்த பதிவை தொடர்ந்து படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பி. திரவிய நடராஜன்
24-7-2015





7 comments:

  1. தகவலுக்கு நன்றி மின்சார தகவல்களை தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.மிக்க நன்றி

      Delete
  2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி. முன்பு போலவே தொடர்ந்து எழுதுங்கள்.

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.மிக்க நன்றி

      Delete
  3. தங்களின் வழக்கமான பாணியில் தொடர வாழ்த்துகள் ஐயா.
    இது போல் அவசியமான பதிவுகள் என்றும் தொடர வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. இனி தொடர்ந்து பயனுள்ள பதிவுகள் வரும்.

      Delete
  4. தங்களின் வழக்கமான பாணியில் தொடர வாழ்த்துகள் ஐயா.
    இது போல் அவசியமான பதிவுகள் என்றும் தொடர வேண்டும் .

    ReplyDelete